இரவு நெடுக..

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

இளங்கோ


*
தலையணைப் பூக்களில்
வாசம் நுகரும்
வண்ணத்துப் பூச்சியின்
சிறகில்
காய்ந்து பிசுபிசுக்கிறது
இரவு நெடுக
குறட்டையொலியோடு
வழிந்த உதட்டு எச்சில்..

****
–இளங்கோ

Series Navigation

இளங்கோ

இளங்கோ