அசல் வரிகள்

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

பா. சத்தியமோகன்


என்னைப் பொறுத்தவரை
வாழ்க்கை மிக லேசானது
மிக மிக லேசானது
ஆதலால் எடையற்றது
எனவே தூக்கவே முடியாத கனம் உடையது
பார்க்கவும் முடியாது
சொல்லுங்கள்
வாழ்க்கை லேசானது
ஆதலால் பிறருக்குக் காட்டவும் முடியாது.

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்