அக்கறை பச்சை

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

பி. பகவதி செல்வம்



தலைவிதியோ
தற்செயலோ
சூழ்நிலையின் சூதோ
ஏதோ ஒன்றால்
எப்போதோ
தவறவிட்ட
வாய்ப்பு
இப்போதைய நாட்களின்
இன்னல்களால்
உறுத்தி கொண்டிருக்கிறது
அக்கறை பச்சையாய்…!

பி. பகவதி செல்வம்

Series Navigation

பி. பகவதிசெல்வம்

பி. பகவதிசெல்வம்