நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

அறிவிப்பு


எனது புதிய வெளியீடுகளான ~உனையே மயல்கொண்டு (நாவல்), வாழும்சுவடுகள் தொகுதி -2 (கதைகள்) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (04-05-2008) மாலை 4-30 மணிக்கு CCTC Hall 44-60 Jacksons Road Mulgrave (Melway 80K3 ) என்னும் முகவரியில் நடைபெறும்.

வெளியீட்டு உரை- டாக்டர் பொன் அநுரா – மித்ர பதிப்பகம்

பிரதம விருந்தினர் – திரு.திருமதி நாகரத்தினம்

தலைமை – செ. ரவீந்திரன்

சிறப்புரை ; – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

நூல் விமர்சன உரைகள்

டொக்டர் இ. நரேந்திரநாதன், லெ.முருகபூபதி, சு.சிறிகந்தராஜா,

உ (Usha) சிவநாதன்


uthayam@optusnet.com.au

Series Navigation

நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

தமிழினி பதிப்பகம்


28.02.2004 சனிக்கிழமை மாலை 6.00 மணி

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு,

அண்ணாசாலை, சென்னை.

வரவேற்புரை

கி. அ. சச்சிதானந்தம்

நிகழ்ச்சி தொகுப்பு உரை

ரவி சுப்ரமணியன்

தலைமை

முனைவர். இ. சுந்தரமூர்த்தி

துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்

கொங்குதேர் வாழ்க்கை

தமிழ்க் கவிதை மரபிலிருந்து தொகுக்கப்பட்ட 750 பாடல்களின் தொகுப்பு . சங்ககாலம் முதல் சிற்றியக்கியங்கள் வரை. தெளிவான உரையுடன். தமிழ்க் கவிதை மரபின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை அளிக்கும் தொகைநூல். ]

எஸ். சிவகுமார்

வெளியிட்டு உரையாற்றுபவர்

எஸ். ராமசந்திரன்

பெற்றுக் கொள்பவர்

பல்லடம் மாணிக்கம்

புதுக்கவிதை வரலாறு

ராஜமார்த்தாண்டன்

[தமிழ் புதுக்கவிதையின் அரை நூற்றாண்டுவரலாறு முழுமையான தகவல்களுடனும் திறனாய்வுக் கருத்துக்களுடனும் ]

வெளியிட்டு உரையாற்றுபவர்

வெங்கட் சாமிநாதன்

பெற்றுக் கொள்பவர்

க. மோகனரங்கன்

ஏற்புரை

ராஜமார்த்தாண்டன்

தென்குமரியின் கதை

கன்னியாகுமரி மாவட்டத்தின் முழுமையான வரலாறு. சங்க காலம் முதல் சமகாலம் வரை. விரிவான படங்களுடன். நாட்டாரியல் தகவல்களை முழுமையாக பரிசீலித்து உருவாக்கப்பட்ட வரலாறு

அ.கா. பெருமாள்

வெளியிட்டு உரையாற்றுபவர்

பழ. கருப்பையா

ஏற்புரை:

அ. கா. பெருமாள்

இரவு

நாஜி பேரழிவின் சாட்சியமாக வாழ்ந்த போராளியின் சுயசரிதை

எலீ வீஸல்

தமிழில் : ரவிஇளங்கோவன்

வெளியிட்டு உரையாற்றுபவர்

கோபாலகிருஷ்ணன்

பெற்றுக்கொள்பவர்

அ. சாரங்கன்

ஏழாவது உலகம்

விளிம்புக்கும் வெளியே வாழும் மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் உக்கிரமான தமிழ் நாவல்

ஜெயமோகன்

வெளியிட்டு உரையாற்றுபவர்

நாஞ்சில் நாடன்

பெற்றுக்கொள்பவர்

ஜெ. பிரான்சிஸ் கிருபா

ஏற்புரை

ஜெயமோகன்

யுனைடெட் ரைட்டர்ஸ்

130/2, அவ்வை சண்முகம் சாலை,கோபாலபுரம், சென்னை.

தொலைபேசி :044 28110759

மின்னஞ்சல் tamilininool@yahoo.co.in

Series Navigation