நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

கருத்தரங்கம்


அன்புடன் அழைக்கிறோம்

(ஒரு புரிதலை நோக்கிய பயணம்)

நாள் : 14 ஜூன் 2009, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : மாலை மணி 4.00 முதல் 6.30 மணி வரை

இடம் : தேசிய நூலகம், 14வது மாடி (POD)

100 விக்டோரியா ஸ்டிரீட்

4.00 மணி முதல் 5.15 மணி வரை

கருத்தரங்கம்

பேச்சாளர்கள்:

திரு. இராம கண்ணபிரான், சிங்கப்பூர்

திருமதி. சித்ரா ரமேஷ், சிங்கப்பூர்

திரு. பாலமுருகன், மலேசியா

திரு. ஜாசின் தேவராஜன், மலேசியா

5.15 மணி முதல் 5.30 மணி வரை

தேனீர் இடைவேளை

5.30 மணி முதல்

கலந்துரையாடல்

முன்னெடுப்பவர்கள்:

திரு. சை.பீர்முகம்மது, மலேசியா

திருமதி. ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்

மலேசியா மற்றும் இந்திய இலக்கியவாதிகள்

(தொலைபேசி வாயிலாக)

நிகழ்ச்சி நெறியாளர் :

திரு. பாண்டித்துரை

நன்றியுரை :

திரு. பாலு மணிமாறன், தங்கமீன் பதிப்பகம்

தங்கமீன் பதிப்பக வெளியீடுகளான கே.பாலமுருகனின் ‘கடவுள் அலையும் நகரம்’ என்ற கவிதைத் தொகுப்பும், ஜாசின் ஏ.தேவராஜனின் ‘அரிதாரம் கலைந்தவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இந்நிகழ்வில் அறிமுகம் காணுகின்றன. கூ25 வெள்ளி பெறுமானமுள்ள இந்த இரண்டு நூல்களுக்கும் சேர்த்து சிறப்பு அறிமுக விலை கூ10 வெள்ளி மட்டுமே. நிகழ்வில் விற்பனையாகும் ஒவ்வொரு ஜோடி புத்தகத்திற்குமான மீதித் தொகையை அன்போடு ஏற்றுக் கொண்டிருப்பவர்
Mr.K.Sivanesan, GLOBAL REAL ESTATE (H/P : 91457192)

நிகழ்ச்சி ஏற்பாடு : தங்கமீன் பதிப்பகம்
ஆதரவு : தேசிய நூலக வாரியம

http://pandiidurai.wordpress.com

Series Navigation

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

அறிவிப்பு


அன்புடன் அழைக்கிறோம்
நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
(ஒரு புரிதலை நோக்கிய பயணம்)

நாள் : 14 ஜூன் 2009, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 4.00PM ~ 6.30PM
இடம் : தேசிய நூலகம், 14வது மாடி (POD)
100 விக்டோரியா ஸ்டிரீட்

4.00PM ~ 5.15PM
கருத்தரங்கம்

பேச்சாளர்கள்:
திரு. இராம கண்ணபிரான், சிங்கப்பூர்
திருமதி. சித்ரா ரமேஷ், சிங்கப்பூர்
திரு. பாலமுருகன், மலேசியா
திரு. ஜாசின் தேவராஜன், மலேசியா

5.15 ~ 5.30
தேனீர் இடைவேளை

5.30PM முதல்….
கலந்துரையாடல்

முன்னெடுப்பவர்கள்:
திரு. சை.பீர்முகம்மது, மலேசியா
திருமதி. ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்
மலேசியா மற்றும் இந்திய இலக்கியவாதிகள்
(தொலைபேசி வாயிலாக)

நிகழ்ச்சி நெறியாளர் :
திரு. பாண்டித்துரை

நன்றியுரை :
திரு. பாலு மணிமாறன், தங்கமீன் பதிப்பகம்

தங்கமீன் பதிப்பக வெளியீடுகளான கே.பாலமுருகனின் ‘கடவுள் அலையும் நகரம்’ என்ற கவிதைத் தொகுப்பும், ஜாசின் ஏ.தேவராஜனின் ‘அரிதாரம் கலைந்தவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இந்நிகழ்வில் அறிமுகம் காணுகின்றன. $25 வெள்ளி பெறுமானமுள்ள இந்த இரண்டு நூல்களுக்கும் சேர்த்து சிறப்பு அறிமுக விலை $10 வெள்ளி மட்டுமே. நிகழ்வில் விற்பனையாகும் ஒவ்வொரு ஜோடி புத்தகத்திற்குமான மீதித் தொகையை அன்போடு ஏற்றுக் கொண்டிருப்பவர் Mr.K.Sivanesan, GLOBAL REAL ESTATE (H/P : 91457192)

நிகழ்ச்சி ஏற்பாடு : தங்கமீன் பதிப்பகம் ஆதரவு : தேசிய நூலக வாரியம்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு