தடை

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

முத்துசாமி பழனியப்பன்



பிரித்தறியயியலா வண்ணம்
பொருந்தி வந்த இரு மனங்கள்
பெரும் வலியுடன் பிரிய நேர்ந்தது
ஜாதகம் சாதகமில்லையாம்!

muthusamypalaniappan@gmail.com

Series Navigation

முத்துசாமி பழனியப்பன்

முத்துசாமி பழனியப்பன்