ஜீரகத் தண்ணீர்

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue


சாப்பிடுவதற்கு முன்னால் தண்ணீர் வைக்க வேண்டும்.

அந்தத் தண்ணீர் வெதுவெதுப்பான நீராக இருந்தால் நலம்

பெரும்பாலானவர்கள் வீட்டில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீர் வைப்பது பழக்கம். இது சுகாதாரமான விஷயம்

அவ்வாறு கொதிக்க வைக்கும் போது அதில் கொஞ்சம் ஜீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்தால், தண்ணீர் வாசமாகவும், மெல்லிய ருசியாகவும் இருக்கும்.

முக்கியமாக மாமிச உணவு சாப்பிடும்போது இப்படி ஜீரகத்தண்ணீர் வைப்பது பல வீடுகளில் பழக்கம்

(இந்த வாரம் சமையல் இலாகா ஆள் கிரிஸ்துமஸ் விடுமுறையில் சென்றதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அத்தோடு இன்னொரு கேள்வியும் அடிக்கடி வருகிறது. ஆமாம்.. பாரிக்கு மூடு வந்தால் தான் எழுதுவார்)

Series Navigation