பா.சத்தியமோகன்
அறிதல் – ஆக்கம் – பகிர்தல் – என்ற நோக்கத்தோடு நெய்வேலியில் மாலன் அவர்களால் துவங்கப்பட்ட –
திசைகள் இயக்கம் சார்பில் அமர்வு ஏற்பாடாகி யிருந்தது . பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் அவர்கள்
தலைமையில் கானல்காடு என்ற இடத்தில் இலக்கிய சந்திப்பு (18 & 19.6.02005 ல் ) நடைபெற்றது. பட்டிவீர்ன் பட்டியை
தனது சொந்த ஊராகக்கொண்ட கவிஞர் திலகபாமா , ப்ழனி மலைக்குன்றுப்பகுதியில் ( கானல் காடு ) இரண்டு நாள்
நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார் . காலம் சென்ற சி.க. அவர்களின் துணைவியார் தமது உரையாடலில் சி.சு.செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆகியோர் பற்றின நினைவுக்குறிப்புகளைத் தெரிவித்தார் . மிக ருசியாக. திலகபாமாவின் உழைப்பு கூட்ட நிகழ்ச்சிக்கு த்தூணாக இருந்தது.
கிட்டத்தட்ட முப்பது நபர்களின் உணவு , தங்குமிடம், ஆகியவற்றை ஏற்பாடு செய்வது
அந்த மலைக்குன்றில் சாதாரணமா ? அதுவும் கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் !! கடைசி வழியனுப்பல் வரையில்
சிரித்த முகத்தோடு அதனைச்சாதித்துக்காட்டினார். இது எளிதல்ல. இலக்கியத்திற்காக தாங்கி
க்கொள்ளும் தன்மை அன்பாக மாறிப்போனாதால்தான் அவருக்கு இது சாத்தியமாகியிருக்கிறது .
பிரம்மரா ?ன், இந்திரன் , தொ.பரமசிவன், பழமலை , பா.வெங்கடேசன், ெ ?யசந்திரன் , நித்திலன் , வைகைச்செல்வி, மதுமிதா, தேவேந்திரபூபதி , ரெங்கநாயகி, உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர் . கண்பார்வையற்ற பேராசிரியர் கண்ணன் போன்றோரின் வருகை அந்த மலைக்குன்றில் –
இயற்கைசக்தியின் நடுவே – தமிழின் சக்தியை – நிரூபித்த்தது . பல வி ?யங்கள் பயனுள்ளதாக பேசப்பட்டன.
public poetry , private poetry பற்றின விவாதமும், பாலினசொற்கள் புழக்கம் கவிதையில் நோக்கமும் பொறுப்பும்
அற்றவையாக ஆனது பற்றியும் போயின விவாதங்கள்.
ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் , கவிதை ரசனை, குழுவிவாதம் தவிர்ப்பு , தெளிவு கொண்ட போக்குகள்,
யாவும் சாத்தியமாகின கூட்ட்ம் இதுபோல் கலந்துகொண்டு நீண்ட மாதங்களாகிவிட்டன.
— பா.சத்தியமோகன்
sathiyamohan@sancharnet.in
- மாயமான்
- கீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை ? மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- துடிப்பு
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)
- கானல்காட்டில் இலக்கிய மான்கள்
- உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை
- சிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்
- நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி
- “பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்
- மிஸ்டர் ஐயர்
- முன்பட்டமும் பின்பட்டமும்
- ‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்
- ‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… ?
- மூன்று சந்தோஷங்கள்
- ஆதி அதிகாரம்
- பெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )
- விடு என்னை
- திருவண்டம் – 5 (End)
- சிறகு
- சனிட்டறி
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)
- வாடகைத்தாய்
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி
- புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3
- ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …
- விடையற்ற வியப்புக் குறிகள்!!!
- வேண்டிய உலகம்
- பெருநரைக் கிழங்கள்
- இன்றும் என்
- மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)
- தலைப்பு