கவன குறிப்பெடுத்தல்..!

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

ஆறுமுகம் முருகேசன்


நீலம், மஞ்சள், கரும்பச்சை…
நிற உடையணிந்த குழந்தைகளில்சில
பால்-ஐஸ் விளையாட போகுமுன் ,
அதிலொரு குழந்தை உன்னை சேர்க்கவும்..
மற்றொன்று வேண்டாமெனவும் கையசைக்க..
எப்பக்கம் உன் நகர்தலிருக்கும்.?
நீ இப்போ சொல்வாயானால்..
உன் வயதொத்த பலர்
பால்யவாசத்தில் மூச்சு முட்டக்கூடும்..!

ஆறுமுகம் முருகேசன்..

Series Navigation

ஆறுமுகம் முருகேசன்..

ஆறுமுகம் முருகேசன்..