உள்வீடு

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


அந்தப்
பூட்டிய அறைக்குள்
உன்னை
நீ அவிழ்க்க
என்னை
நான் உடைக்க
கொட்டிச் சிதறினோம்…
நாம்.

கதவு திறந்து…
காலமும் ஓடிப்போச்சு.

சாத்திய
மனசுள்
கொட்டியவை
இன்னமும்…
அப்படியே!
——-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்