அரிமா விருதுகள் 2008

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

அறிவிப்பு


அரிமா குறும்பட விருதுகள் 2008
=====================================
சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம்.

சக்தி விருது 2008
=====================
சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்குப் பரிசு. கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த புத்தகங்களை அனுப்பலாம்.

திரைப்பட விருது 2008
===========================
கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்றுத்திரைப்படங்களை அனுப்பலாம்.

அனுப்பக்கடைசித் தேதி: 15-12-2008
முகவரி:

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்,
35B , ஸ்டேட் பேங்க் காலனி, காந்திநகர்,
திருப்பூர் 641 603. தமிழ்நாடு
===========================================================
இவ்வாண்டில் பரிசு பெற்றோர்:

* அரிமா குறும்பட விருது:

கருணா ( திருவன்னமலை) ,
குணவதிமைந்தன் ( பாண்டிச்சேரி)

சுபாஸ் ( கிருஸ்ணகிரி ) , ஆண்டோ ( சேலம் )

மனோகர் ( சிவகசி ) , புவனராஜன் ( ஆண்டிப்பட்டி)

தாரகை ( வத்தலகுண்டு ) ,

கோவை சதாசிவம் ( திருப்பூர் )

* சக்தி விருது :

முத்து சிதம்பரம் ( நாகர்கோவில் )
பாக்கிய மேரி (சென்னை )
மு அம்சா (சேலம் )
ம அருணாதேவி (தேனி )
சுலக்சனா (திருப்பூர் )

* பரிசளிப்பு விழா மற்றும்

சுப்ரபாரதிமணியனின் ” ஓலைக்கீற்று ”
சிறுகதைத்தொகுப்பு வெளியீடு :

26-08-2008 மாலை 6 மணி : மத்திய அரிமா சங்கம்,
காந்திநகர் , திருப்பூர்

” ஓலைக்கீற்று ” சிறுகதை நூல்
( ரூ 50: காவ்யா பதிப்பகம், சென்னை )

செய்தி: issundarakanan7@gmail.com

==============================================================================================================

Series Navigation