காிகாலன் கடல் ***** இயற்கையன்னை செய்த மீன்குழம்பு - உப்புதான் கொஞ்சம் அதிகம்! மூடநம்பிக்கை *********** கிளி ஜோதிடம் பார்ப்பது மூடநம்பிக்கை என்றாலும் நான் பார்க்கிறேன்.. அந்தக் கிளிக்கு சிறிது நேரம் சுதந்திரமும், ஒரு…
பசுபதி அன்னை பூமி இந்தி யாவின் . . அழகு மயிலை ஊரடா! தந்தை நாடு என்றன் வாழ்வில் . . தண்மை சூழும் கானடா! பெற்ற மக்கள் பளுவில் விழிகள் . .…
கோகுல கண்ணன் கடலின் ரகசியங்கள் --------------------------- கடல் தன் பிரும்மாண்டமான வாசலில் திரையிட்டு திரைவிலக்கி விளையாடுகிறது . வானத்துடன் பொருத்திவிட கணக்கற்ற கொக்கிகளால் கடலை அள்ளியெடுக்கப் பார்க்கும் காற்று. கனவின் ஆன்மா பொக்கிஷமாய் புதைந்திருக்கும்…
விக்கிரமாதித்தன் இந்திரன் கூற்று குற்றம் புரிந்தவன் சமாதானம் கூற என்ன இருக்கிறது. பாவல் செய்தவன் பழி முடித்தவன் பேசத் தான் முடியுமா ? தர்மத்தைக் கொன்றவன் தலை நிமிர்ந்து பார்க்கத் தான் வழியுண்டா ?…
பாரதிராமன் திடார் மின்தடை மெழுகுவத்தியும் தீப்பெட்டியும் எடுத்துவரவேண்டும் இருட்டில் தடவித் தடவித் தேடியெடுத்துப் பற்றவைத்ததும் உயிர் பெற்ற மின்விசிறியின் வீச்சில் உயிர் நீக்கிறது வத்தி. தேடாமலே இருந்திருக்கலாம். --------------------------------------------------------------------------------
அ மணவழகன் உம் என்று சொல் உலகை உன்னுடையதாக்குகிறேன்! சரி என்று சொல் சகத்தினை உன் சேலை சரிகையில் கட்டுகிறேன்! விருப்பம் என்று சொல் விண்ணை மண்ணிற்குக் கொண்டுவருகிறேன்! என்றெல்லாம் நான் பொய் சொல்லமாட்டேன்!…
தமிழில்: வ.ந.கிாிதரன் கோடைப் பல்லி ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster) வெம்மை கிளைவிட்டுப் பரந்து கிடக்கும் நாக்கு. இந்தக் கோடைப் பல்லி எம்முடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏறக்குறைய காதலுடன் நக்கும். ******** பனி உறைந்த…
தி. கோபாலகிருஷ்ணன் Palindromic verses (விகடகவிதைகள்) (மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் படிக்கவும்) இக்கவிதைகளை இறுதி வாியிலிருந்து முதல் வாி வரை படித்தாலும் அதே பொருளைத் தரும். 1. தப்பியது, தொடுதல் தப்பென்று செப்பியது.…
ருத்ரா இங்கே விழிகள் இல்லை. ஒளியின் சுவடுகளும் இல்லை. இருட்டில் நனைந்த கருவிழிகளில் விடியல் வெளிச்சத்தின் வேர்கள் பாயவில்லை. இவை உயர்ந்த சிகரங்கள் அல்ல. இருளின் படுகுழி. இறந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்களை புதைக்கத்தயாராகும் பள்ளத்தாக்கு இது.…
கோகுல கிருஷ்ணன். சக மனிதா! வேண்டுகோள்கள் சிலவுண்டு சற்றே செவி கொடு. முட்களை மிதிக்காது கவனமாக நடக்கும் உன் பாதங்கள் மலர்களையும் மிதிக்காமல் நடக்கட்டும். சாலையின் முகத்திலல்ல, சாக்கடையின் வயிற்றில் உமிழ். வழி கேட்கும்…