திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010122_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி

மஞ்சுளா நவநீதன் ஜார்ஜ் புஷ் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் நம் ஊரில் இந்த நாளுக்குள் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அமெரிக்காவில் உண்டு போலும். நீதிபதிகள் ஓட்டு போதும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

எம் ஐ டி ரிவியூ – 2 – நெகிழும் டிரான்ஸிஸ்டர்கள்

செரீ காகென் (Flexible Transistors Cherie Kagan) எல்லாப்பொருள்களிலும் செருகப் பட்டுவரும் கணிணிகள் சமூகத்தின் எல்லாப்பகுதிகளிலும் இண்டெர்நெட் வலைச் செய்திகளைக் கொண்டுசெல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்று கணிணி மேஜை மீது மட்டும் இருக்கிறது. இது உலகம்…

கணினி வலையம் (Computer Network)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 1 இன்று கணினி என்ற சொல் எவ்வாறு அனைவர் நாவிலும் தவழ்கிறதோ அதைப் போன்று வலையம் என்ற சொல்லும் நாளை அனைவர் நாவிலும்…

இலக்கிய கட்டுரைகள்

வரைபட உலகம்

வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை (1) சுகுமாரன் தற்சார்பற்ற கண்ணோட்டத்துடன் வைதீஸ்வரன் கவிதைகளை அணுகுவது சில ஆண்டுகள் முன்பு வரை எனக்கு இயலாததாக இருந்தது. குறிப்பாக , எனது கவிதைகளைத் தொகுப்பாகக் காண்பது வரை இந்த…

கதைகள்

வாிசை

லாவண்யா பாீட்சைக்கு இன்னும் ஒரு நாள் மீதமிருந்தபோது அந்த தலைவலி துவங்கியது. சுற்றி புத்தகங்கள், நோட்ஸ், பழைய காலண்டர் தாள்களின் பின்னால் எழுதின குறிப்புகள் என்று நிரப்பிக் கொண்டு கூடப் படித்துக் கொண்டிருந்த சிநேகிதர்களிடம்…

உறவு, பந்தம், பாசம்…

-மெளனி இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென…

கலைகள்

இறால்–பிரெட் கிச்சடி

பிரெட் முழுதாக --1 இறால் --1/4கிலோ பெரிய வெங்காயம் --3 பச்சை மிளகாய் --5 இஞ்சி --1துண்டு பூண்டு --6பற்கள் கொத்துமல்லித் தழை --சிறதளவு காரத்தூள் --2டாஸ்பூன் கரம் மசாலாத் தூள் --1/2டாஸ்பூன் (அல்லது)…

தந்தூரி சிக்கன்

முழுக்கோழி --1 பூண்டு --1 இஞ்சி --50கிராம் எலுமிச்சம் பழம் --1/2 மூடி வெங்காயம் --1 மிளகாய்த்தூள் --3டாஸ்பூன் மிளகுத்தூள் --2டாஸ்பூன் கரம் மசாலாத்தூள் --1டாஸ்பூன் சீரகத்தூள் --1டாஸ்பூன் தந்தூரிக்கலர் --தேவையான அளவு தயிர்…

கவிதைகள்

மழை

திருமாவளவன் * இன்று 'இடியுடன் கூடிய மழை ' பொழியுமென மொழிகிறது வானிலை அறிக்கை புகலிட வாழ்வினுள் சபிக்கப்பட்ட நாளில் நான் நனையப் பெய்ததில்லை மழை பால்யத்து மழைநாட்கள் பெய்யெனப் பெய்கிறது இன்றும் *…

மாற்று அறுவைச் சிகிச்சை-கவிதைகளுக்கானது

பாரதிராமன் புதுமைகள் நிறைந்து சிறக்கும் காலமிது; மனித ஆளுமை முந்தைய எல்லைகளைக் கடக்கின்ற காலம்;மாற்று இதயமும் சிறுநீரகம் போன்றவைகளையும் பொருத்தி மரணத்திலிருந்து உயிர்களை மீட்கும் காலம்; சினை முட்டைகளையும் விந்தணுக்களையும் உடலுக்கு வெளியே சேர்த்துவைத்துப்…

நகைச்சுவை

மாற்று அறுவைச் சிகிச்சை-கவிதைகளுக்கானது

பாரதிராமன் புதுமைகள் நிறைந்து சிறக்கும் காலமிது; மனித ஆளுமை முந்தைய எல்லைகளைக் கடக்கின்ற காலம்;மாற்று இதயமும் சிறுநீரகம் போன்றவைகளையும் பொருத்தி மரணத்திலிருந்து உயிர்களை மீட்கும் காலம்; சினை முட்டைகளையும் விந்தணுக்களையும் உடலுக்கு வெளியே சேர்த்துவைத்துப்…