இதழ்

  • ஞாநியின் டைரி

    ஞாநியின் டைரி

    This entry is part of 46 in the series 20040701_Issue ஒரு நண்பரின் மரணம் கடந்த இரு வருடங்களாக ஏறத்தாழ தினசரி காலை ஏழு மணிக்கு என்னை வீட்டில் தவறாமல் சந்தித்து வந்த நண்பரின் மரணச் செய்தி ஒரு சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு வந்தது. எழுத்தாளர் பத்திரிகையாளர் வந்தியத்தேவன் என்கிற நாகராஜனின் மரணம் எங்கள் வீட்டில் உள்ள எல்லாரையும் பல நாட்கள் அவ்வப்போது உலுக்கிக் கொண்டே இருக்கிறது. நக்கீரன், குங்குமம், வளர் தொழில் […]