இதழ்


  • ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை

    ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை

    This entry is part of 51 in the series 20040219_Issue ஆஸ்திரேலியாவின் பழங்குடி சமூகத்தினருக்கும் வெள்ளையருக்கும் இடையேயான தொடரும் வெறுப்புணர்வு, சென்றவாரம் கலவரமாக வெடித்து ஸிட்னி போலீஸாருடன் பழங்குடியினர் போராட்டமும் மோதலுமாக ஆனது. ஒரே பழங்குடி ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஆடன் ரிட்ஜ்வே பழங்குடியினருக்கும் வெள்ளை ஆஸ்திரேலியர்களுக்கும் இடையே இருக்கும் சமூகப் பிளவை சமன்படுத்துவதில் சென்ற பத்தாண்டுகளில் முன்னேற்றம் இல்லாமையே இந்த தொடரும் வன்முறை மற்றும் கலவரங்களுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். 17 […]