இதழ்
  • தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    This entry is part of 27 in the series 20030413_Issue சித்திரை மாதம் முதல்தேதி, தமிழ்ப்புத்தாண்டாக தமிழ்நாட்டிலும் உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரும் இந்த தமிழ்ப்புத்தாண்டுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறோம். இதே நாள் விஷு நாளாக புத்தாண்டாக ஏப்ரல் 14ஆம் தேதி கேரளாவிலும் மலையாளிகளாலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாரம்பரிய சடங்குகளை செய்து புதுவருடத்தை வரவேற்கிறார்கள். இதனை விஷுகணி என்று அழைக்கிறார்கள். பணத்தை சிறுவர்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் குடியிருப்பவர்களுக்கும் […]