இதழ்



  • முட்டை சமைக்க சில வழிகள்

    முட்டை சமைக்க சில வழிகள்

    This entry is part of 18 in the series 20011007_Issue சமைக்கத் தெரியாதவர்கள் கூட முட்டை சமைப்பதை எளிதாகச் செய்கிறார்கள். இருந்தும் சில உபாயங்களை செய்வதன் மூலம் முட்டையை நல்ல முறையில் சமைக்கலாம் 1) முட்டை வேக வைக்கும் முறை தண்ணீரில் வேக வைக்கும் போது சுமார் பத்து நிமிடம் வரை மட்டுமே கொதியில் வைத்திருங்கள். அதன் பின்னர் தண்ணீர் கொதிப்பதை நிறுத்திவிட்டு, அந்த தண்ணீர் சூட்டில் மட்டும் வைத்திருப்பதாலேயே முட்டை நன்றாக வெந்துவிடும். […]