இதழ்  • நொக்கல்

    நொக்கல்

    This entry is part of 23 in the series 20010902_Issue கடலைமாவு –கால் படி அரிசி மாவு –கால் ஆழாக்கு நெய் –4ஸ்பூன் ஏலக்காய் –4 சர்க்கரை –ஒன்றரை ஆழாக்கு கடலை மாவையும், அரிசி மாவையும் நெய் சேர்த்து நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து, காராசேவுக் கரண்டியில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை ஒரு கரண்டி நீர் விட்டு, முற்றின பாகு வைத்து ஏலக்காய் சேர்த்து பொரித்துப் போட்ட காராசேவைக் கொட்டி நன்றாகக் […]


  • புட்டு

    புட்டு

    This entry is part of 23 in the series 20010902_Issue புழுங்கலரிசி ரவை –1 ஆழாக்கு வெல்லம்(தூள்) –ஒன்றரை ஆழாக்கு ஏலக்காய் –2 முந்திரிப் பருப்பு –5 நெய் –அரைக் கரண்டி துவரம் பருப்பு –2ஸ்பூன் தேங்காய்த் துருவல் –2ஸ்பூன் புழுங்கலரிசி ரவையை, மாவில்லாமல் சலித்துக்கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். துவரம்பருப்பைச் சிறிது நீரில் ஊறவைக்கவும். அரை மணி கழித்து முக்கால் ஆழாக்கு ஜலத்தை கால் ஸ்பூன் உப்பும் போட்டுக் கரைத்து […]