இதழ்

  • தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

    தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

    This entry is part of 20 in the series 20010805_Issue 1. கனவு போல் இருந்தது கதவு தட்டி கண்ணெதிாில் நீ சிாித்தது கனவு போல் இருந்தது களவு முடிந்து நீ வாசல் கடப்பதைக் காண கண் விழித்தபோது நிஜம் போல் இருந்தது நீ வந்த கனவு நிஜம் போல் இருந்தது 2. சென்னை 2001 குடி நீர்க்குழாய் சிறுநீர் கழியும் குழந்தை பாயில் குடமாய்க் கொட்டும் 3. ‘அப்பனூ… இங்க வா ‘ […]