புறநானூறு 367: ஒளவையார்

திணை பாடாண்டினை துறை: வாழ்த்தியல் சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் ராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது. நாகத்தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினுந் தம்மொடு செல்லா வேற்றோராயினு…