திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பிச்சினிக்காடு இளங்கோ

Total Contribution: 62 Articles

பிச்சினிக்காடு இளங்கோ

கவிதை….

பிச்சினிக்காடு இளங்கோ 'அனைவரும் கவிஞர்களே ' -என எங்கோ படித்த ஞாபகம். நாட்டின் மக்கள் தொகையைக்காட்டிலும் கவிஞர்களின் தொகையே அதிகமென கவிஞர் வைரமுத்து ஒருமுறை சொன்னதாகவும் ஞாபகம்.…

அழுகிறபோது எழுதமுடியுமா ?

பிச்சினிக்காடு இளங்கோ அழுகிறபோது எழுதமுடியுமா ? அழுத கண்ணீர் அழிக்கிறது எழுத்தை! எழுவது எப்போது ? ஏங்கித் தவிக்கையில் எழுதுவ தென்பது இப்போதைக்கில்லை அழுவது மட்டுமே ஆறுதலானது…

அஃறிணைகள்

பிச்சினிக்காடு இளங்கோ தூக்கம் கலைகிறது துக்கம் தொடர்கிறது ராஜா சரியில்லையாம் மந்திரி அறிவிப்பு ராஜாவே இன்னும் ராஜ்ஜியத்தை ஆளவில்லை அதற்குள் மந்திரிக்கு அவசரம் ஆம் சிங்கத்தின் கையில்…

வசந்த காலம்

பிச்சினிக்காடு இளங்கோ அன்புள்ள.... உனக்கும் எனக்கும் புதுப்பெயர் கிடைத்தது நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை இப்படிச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது சொல்லிக்கொள்வதும் வழக்கம்தான் ஆனால் நாம் வாழ்ந்ததுதான் வாழ்க்கை…

கடிதம் செப்டம்பர் 23,2004 – புதிய பார்வையில் வந்த சாரு நிவேதிதா கடிதத்திற்குப் பதில்

பிச்சினிக்காடு இளங்கோ திரு சாருநிவேதிதா அவர்களுக்கு வணக்கம். புதியபார்வை இதழின் புதிய இதழை எடுத்தவுடன் படிக்கத்தூண்டிய பகுதி தங்களுடைய கடிதம். படித்து நெகிழ்ந்த பகுதி சுபவீ எழுதியது.…

துர்நாற்றம்

பிச்சினிக்காடு இளங்கோ இப்படி எழுத ஓர் அதிகாலை என்னை உசுப்பியது கனவோடும் நனவோடும் கலந்த தூக்கத்தில் புரண்டுகிடந்த என்னை விரட்டியது இந்த மீண்டபொழுதில் அந்தத் தீண்டிய காலங்கள்…

பாவைக்கு இரண்டு பார்வை…! (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)

பிச்சினிக்காடு இளங்கோ இந்தப்பாவைக்கு இரண்டு பார்வை ஒரு பார்வை காதலினால் உயிர் குடிக்கும் நோய்ப்பார்வை மறுபார்வை அது தீர்த்து உயிர் தளிர்க்கும் மருந்துப்பார்வை கணநேரமே கண்களிடை பார்வை…

உடைபடும் குரங்கு

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) தரிசனத்திற்காகத் தவ ஏக்கத்தில் கர்வப்படுகிறது... கிட்டும் நாள்வரைக்கும் காந்தவலைக்குள் கர்ணம் அடிக்கிறது கவர்ச்சி கவுச்சி குகை விலங்கைக் குதூகலப்படுத்துகிறது உள்ளம் திறந்து காட்டும் உண்மையிலும்…

காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்

பிச்சினிக்காடு இளங்கோ அவளின் சொற்கள் சொக்கவைக்கும் ' கள் ' பிச்சினிக்காடு இளங்கோ காதல் வயப்பட்ட இருவர் ஒருவரையொருவர் இதயத்தில் ஏற்றிப்பேசுவதைக்கேளுங்கள் இதயம்கனக்க போற்றிப்பேசுவதக்கேளுங்கள் அவளைப்பற்றி அவன்...…

உயிர்க்குடை

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அதன் நிர்வாண காந்தத்தில் இழந்து கிடக்கிறது குரங்கு சிரித்துக் குலுங்கும் புன்னகையில் கையும் கண்ணும் தாவும் எல்லாருக்காகவும் வெட்டவெளியில் கற்பு காயப்படாமல் திறந்து கிடக்கிறது…