கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா கம்பனடிப்பொடி சா. கணேசனார் நினைவேந்தல் விழா அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் கம்பராமாயணத்தை 26 மாதங்கள் தொடர்ந்து முற்றோதி நிறைவு செய்த அருந்செயலை 22-05-2010, 23-05-2010 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு…