தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்

(1) தொடரும் பயணம் எழுதத் தொடங்கி 50 வருடங்களாகி விட்டன. இப்படி ஏதும் அவதார லட்சியங்களோடு எழுதத் தொடங்கவில்லை தான். எத்தனையோ விஷயங்கள் பற்றி பொதுவில் வைக்கப்பட்ட ஒப்புக்கொள்ளப் பட்டவற்றுக்கு மாறாக, அவ்வப்போது மனதில்…