திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080612_Issue

அரசியலும் சமூகமும்

மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி!

எஸ். அர்ஷியாபெண் உடலில் ஆண் உணர்வுகளைக் கொண்டிருப்பது, யார் தவறு? முகத்தில் அறையும் இந்தப் புதுக்கேள்வி, கன்னியாகுமா¢யில் நடந்த பேராசி¡¢யர் நா. வானமாமலை நினைவு கலை இலக்கிய 30- வது முகாமின், இரண்டாம் நாளின்…

குழந்தைகளுக்கான தோட்டம்!

டாக்டர். எம். ராஜலெட்சுமிநல்லதொரு சூழல் நம் சுற்றுப்புறத்தில் உருவாக வேண்டுமானால்... குழந்தைகளுக்கு தோட்டக்கலையை முறையாகக் கற்றுக்கொடுங்கள் என்று ஒரு சொல்வழக்கே உண்டு. மிக எளிமையான சொல்வழக்காக இது தெரிந்தாலும், உண்மையில் பல்வேறு நல அம்சங்களைக்…

வார்த்தை – ஜூன் 2008 இதழில்

பி.கே சிவகுமார் வாசகர் கடிதங்கள் மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை மொசுறு - நாஞ்சில் நாடன் தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு -…

குளியலறையில் பேய்!

தமிழநம்பிநானியா நல்ல அழகி. பன்னிரண்டு அகவையினள். நல்ல உடலும் அறிவுக் கூரமையும் கொண்டவள். கலகலப்பாகப் பழகும் மனஇயல்பும், மற்றக் குழந்தைகளுடன் விளையாட்டு, நடனம், பாடல்களில் தயக்கமின்றிக் கலந்துகொள்ளும் திறமையும் பெற்றவள். அதனால் அவளைப் பள்ளிக்…

Last kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா ?

கே. ஆர். மணி சில்லறை வியாபாரத்தில் பெரிய நிறுவனங்கள் இறங்குவதில் ஏற்படும் மாற்றங்களை அறிய ICRIER என்கிற ஆராய்ச்சி நிறுவனம் பத்து நகரங்களில், 2020 சில்லறை வியாபாரிகள், 1300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், 100 இடைத்தரகர்கள்…

காலடியில் ஒரு நாள்

சேதுபதி அருணாசலம் நான் ‘காலடி’யில்தான் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மிகச்சிறு வயதில் எப்போதோ ஆதிசங்கரரின் ஜன்ம பூமியான காலடியைப் பற்றிப் படித்ததிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்ற பேராவல் எனக்குள்…

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9

நாகரத்தினம் கிருஷ்ணா ·பிரெடெரிக் மின்வியெல் பிரான்சு நாட்டின் வடபகுதியான பிரெத்தாஞ் பிரதேசத்தைத் சேர்ந்த லொரியான் நகரத்தில் பிறந்தவர், செங்கீரைப் பருவம் தொடங்கி தண்டுக்கீரையாகும் வரை- பிரான்சிலிருந்தவர். பச்சைத் தமிழர் என்பதுபோல பச்சை பிரெஞ்சுக்காரர். ஆனால்…

நினைவுகளின் தடத்தில் – 12

வெங்கட் சாமிநாதன் பாட்டிக்கு என்னிடம் பிரியம் அதிகம். அந்தப் பிரியத்தின் காரணமாகத்தான் என்னை நிலக்கோட்டைக்கு தன்னுடன் அழைத்து வந்துவிட்டாள். மிகச் சிறிய வயதிலேயே. என் நினைப்பு, எனக்கு இரண்டு வயது சிறியவளான என் தங்கை…

நான் கண்ட தன்வந்திரி

வெங்கட் சாமிநாதன் சிறு வயதில் ஏன் நோய்கள் இந்த பாடு படுத்துகின்றனவோ தெரிவதில்லை. அப்படி ஏதும் எல்லா குழந்தைகளையுமே நோய் வருத்துவதாகச் சொல்ல முடியாது. என்னை பால்யத்தில் மிகவும் வருத்தியிருக்கிறது. என்னை வருத்தியது ஒரு…

Last Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …

" என் அப்பா அவரது கழகப் பணத்திலிருந்து குருவி மாதிரி சேர்த்து வைத்திருந்த பணத்தை எனக்குப் படம் எடுப்பதற்காகக் கொடுத்தார். நான் இளைய தளைபதி விஜயை வைத்துப் படம் எடுத்து ஊத்திக் கொண்டுவிட்டது. இப்போது…

அறிவிப்புகள்

புதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா

முனைவர் மு.இளங்கோவன் புதுச்சேரி தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்க்காவல் என்னும் இணைய இதழ் தொடக்கவிழா புதுச்சேரியில் உள்ள புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் 15.06.2008 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.இணைய உலகில்…

கமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா

சுந்தர் அர்னவா ( பக்ருதீன் அலி அகமது ) கமண்டலத்தில் நதி ( நன்றி- கலாப்ரியா கவிதை) சுப்ரபாரதிமணியனின் " ஓடும் நதி " பற்றி கோவை சி ஆர் ரவீந்திரனின் கட்டுரை சென்ற…

நீங்கள் விரும்பியதையெல்லாம் வணங்கிக்கொள்ளுங்கள்!

அபூ முஹை ''யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்'' என்று தமது மரணப் படுக்கையில் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.…

“இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”

அறிவிப்புகனடா ஏதிர்வரும் யூன் மாதம் 15ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.30 மணிக்கு எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி” என்ற படைப்பாக்கம் தொடர்பான விமர்சன உரையாடல் Scarborough Malvern Community Centre இல் நடைபெற உள்ளது.…

மென்தமிழ் இணைய இதழ்

அறிவிப்புதோழன்மீர், வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் ! (கட்டுரை: 30)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அற்ப நியூடிரினோ பிரபஞ்சத்தின் சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு ! அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் !…

இலக்கிய கட்டுரைகள்

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்

லதா ராமகிருஷ்ணன் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய நலன்களைப் பேணவும், தரமான மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கவும் 2004ம் ஆண்டு சென்னையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு நடந்தேறி, அதன் விளைவாய் 2005ல் தமிழ்…

கவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா!

லதா ராமகிருஷ்ணன்திரு.கோ.கண்ணனின் கவியுலகம் குறித்து ஏற்கனவே திண்ணை, பதிவுகள் முதலிய இணைய இதழ்களில் பேசப்பட்டிருக்கிறது. திரு.கண்ணனின் பார்வையின்மை குறித்து சொல்லப்பட வேண்டிய தேவையிருக்கிறதா, இல்லையா என்பது குறித்து நிலவும் பார்வைகளும் பேசப்பட்டிருக்கின்றன. பார்வையின்மை காரணமாக…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.

வே.சபாநாயகம் 1. கற்பனை என்பது என்ன? இல்லாத தொன்றை உருவாக்குவதும் இருப்பதற்குப் புதிய பொருள் கூட்டுவதும் கற்பனையின் செயல். கருத்துக்கு வளர்ச்சியும், உருவமும் கொடுக்கும் சமாதானம்தான் கற்பனை. உலகத்தை மனோமயமாகப் பார்ப்பதுதான் கற்பனையின் முதல்…

காதலில் தொடங்கிய என் பயணம்

பாண்டித்துரைமலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம்-இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய வாசப்பரப்பை பெற்றுத்தந்துள்ளது. இவ்விரு இதழ்களின் மூலமாக எண்ணற்ற…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"பிறருக்கு உரிமை அளிக்கத் தயாராக இல்லாதவர் எவரும் சுதந்திரம் அடையத் தகுதி பெறாதவர். நமது சக்தியை வீணான வாய்ப்பேச்சிலும் குறை காணுவதிலும் விரையமாக்காது, நாமெல்லாம் அமைதியாக ஆண்மையுடன் பணிபுரியச் செல்வோம்.…

அக்கா

தமிழ்மகன் மனசு கூடத் திரிந்து போய்விடுகிற அளவுக்குக் குப்பென்று அடிக்கிற புளித்த வீச்சத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேலையில் சேர்ந்த அன்று பயங்கரமாக வாந்தி எடுத்தேன். முதலாளி கூப்பிட்டு "ஒத்துóகலைனா வீட்டுக்குப் போயிருப்பா'' என்றார்.…

மெழுகுவர்த்தி

நடராஜன் கந்தக்குமார் நீள்செவ்வகமரபெட்டி-நடுக்கூடத்தில் நாலுபேர் இறக்கிவைத்து விட்டு சென்றனர்.வீட்டில் ஒரே நிசப்தம்.மேகலைக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை.உடனே பெட்டியை திறக்க வேண்டும்.அப்பா ஒருவேளை பெரிய பார்ஃபி பொம்மை வாங்கி அனுப்பி இருக்கலாம்.பலவாறு கற்பனை மேகலைக்கு.அம்மாவிடம் கேட்கலாமென்றால்,கேட்குமளவு…

ஊமச்சி

கோகுலன் ----1---- அதிகாலையிலேயே போன் செய்திருந்தாள் அம்மா. எதிர்த்த அறை நண்பன்தான் கதவைத்தட்டி சொல்லிவிட்டுப்போனான். வழக்கமாக சனிக்கிழமை இரவில் தான் அம்மா அழைப்பது வழக்கம். இன்று என்ன காலையிலேயே போன் என நினைத்துக்கொண்டே மாடிப்படிகள்…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் இரவு பன்னிரெண்டு மணி தாண்டிவிட்டாலும் சவிதாவும் வசந்தியும் இன்னும் உறங்கவில்லை. அவசரமாக சில காகிதங்களை ஸைக்லோஸ்டைல் செய்து தரவேண்டும் என்று கட்சிக்காரர்கள் கொடுத்து விட்டு சென்றிருந்தார்கள். வசந்திக்கு இந்த வேலை நன்றாக…

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதூண்டிற் புழுவினைப் போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ ! +++++ உணவு செல்ல வில்லை - சகியே…

தாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகனிவு முகத்துடன் காட்சி அளிக்கும் தீரனே ! குறிவைத்து ஏவு உன் அம்பை ! என் விலா எலும்பைத் துளைத்து எதிரொலிக் கட்டும் அரவம் மாறி ! அதிரச்…

மறந்துபோகும் பிறந்த நாள்கள்

கே ஆர் மணி வாழ்த்து அட்டைகள் அனுப்பியிருக்கலாம். மின்னஞ்சலில் ஹாலோ சொல்லியிருக்கலாம். அலைபேசியில் குறுஞ்செய்தி தட்டியிருக்கலாம். கணிப்பொறியில் உனது நாளை வட்டமிட்டு வைத்து ஞாபகப்படுத்த கட்டளையிட்டிருக்கலாம். யாரையாவது நினைவுதூண்ட சொல்லியிருக்கலாம். வருடத்தின் முதலிலே நாட்குறிப்பில்…

நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)

கே.பாலமுருகன் தனேஸ்குமார்! ஒரு நொடியில் வார்த்தைகள் தடித்து மறுமுனையில் தடுமாறும்! திக்கு வாய்! இல்லை! அவன் வாய் திக்கி நான் பார்த்ததில்லையே! வார்த்தைகள்தான்! கைகளிரண்டும் உடலுக்குத் தொடர்பற்றதாய் வீங்கிக் கிடக்கும்! பின்தலையைச் சுரண்டிக் கொண்டேதான்…

இழப்பு

கவிதா நோர்வே எனக்குத் தெரியும் எம் மண்ணில் வசந்தம் ஒருநாள் மலருமென்று இழப்புகளை ஒருநாள் இழப்போம் என்று அன்று அழிந்த வீதியெல்லாம் தோரணங்கள் கட்டப்படும் என் இடிந்த வீட்டை மாமா புதுபித்துத் தருவார் பூஞ்செடிகளில்…

வறுமை

மணிசரவணன் அரசு தொகுப்பு வீடு நாற் சட்டங்களுக்குள் அப்பா அப்பாவின் அழைப்பினை மறுக்கவியலாது காத்திருக்கும் அம்மாவின் ஆசையால் நடந்தது என் திருமணம் வயசுக்கு வராத தங்கைகள் வயசுக்கு வந்த தம்பி மூன்று நாட்கள் தள்ளிப்போன…

குங்குமப்பூ

சி.கருணாகரசு ஏழெட்டு திங்களுக்கு பிந்தைய நிகழ்வுதான் என்றாலும், எழுதி வைத்திருந்தேன் இருபாலினத்திலும் உனக்கான பெயர்களை உன்வரவு உறுதியானதிலிருந்து பிரபஞ்சம் பெரிதாய் இல்லை என் மகிழ்ச்சியை விட. உன் மென்மையை உணர உன் அசைவுகளை ரசிக்க…

பட்டமரங்களும் பச்சைமரமும்

கவிதா நோர்வே அதைப்பற்றித் தெரியாமல் இருப்பதே புனிதம் என்று சொன்னார்கள் தெரிந்தததையெல்லாம் தெளிவாய் எழுதிய என் கைகள் புரிந்ததையெல்லாம் புரியாததது போல் நடப்பதுவே நல்லபெயர் தருமென்று... மூலையில் முடங்கிப் முடமாய்ப் போனது என் கைகள்…

வாடிய செடி

ஹெச்.ஜி.ரசூல் கலீபா காலத்து சாட்டையொன்றை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள் பத்வாக்களின் பேரிரைச்சல்களில் ஏற்கெனவே மூர்ச்சையற்றுக் கிடந்த கவி இக்பாலும் சர்சையத் அகமதுகானும் எழும்பவில்லை இன்னும் அனல் ஹக்கென்று பேசிய சூபிமன் ஸுர் ஹல்லாஜை…

கவிதை

முருகன் சுப்பராயன்ஏமாற்றங்களும் ஏமாற்றுகிறவர்களும் பயமும் மரணத்தோடு போட்டிபோட்டுக் கொண்டு என்னை துரத்தியப்படி ஓடுகிறேன். அவர்கள் கால் வலிக்காகவாவது திரும்பிவிடமாட்டர்களா! என ஏங்கி திரும்பி திரும்பி பார்த்து ஏமாந்து ஓடுகையில், என் கால் வலிக்கு ஒத்தடமானது…