திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080227_Issue

அரசியலும் சமூகமும்

தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கம்

கோபிபெப்ரவரி 21 அன்று பன்னாட்டுத் தாய்மொழி நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பொன்றில் விக்கிப்பீடியாவில் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகள் வெளியிடுவதற்காக 'வலைக்களஞ்சியம்' எனும் பெயரில் இயக்கம் ஒன்று தொடங்கத்…

குழந்தைகளை அடிக்காதீர்கள்!!!

வணக்கத்துக்குரியவன் குழந்தைகளை பெற்றோர் அடிப்பது எத்தகைய ஆபத்தை அளிக்கும் என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை.பள்ளிகளிலும், வீடுகளிலும் குழந்தைகளை பெற்றோர் அல்லது ஆசிரியர் அடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய குடும்ப வன்முறை பலகீனமான…

அபூர்வ மனிதர் சுஜாதா

பாவண்ணன்தூங்கியெழுந்ததிலிருந்து தூங்கப்போவதுவரை தன் எல்லா நடவடிக்கைகளிலும் இயல்பான உற்சாகம் இழையோட வாழ்கிற மனிதர்கள் ஒரு சிலரையாவது நாம் பார்த்திருக்கலாம். அதே சமயத்தில், ஒரு புத்தகத்துக்கு அட்டை போடுவதிலிருந்து ஓர் எந்திரத்தை வடிவமைப்பதுவரை, எந்தச் செயலை…

கலைஞருக்கு வயதாகி விட்டதா?

ராஜா வாயிஸ் , மும்பைதமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு எத்தனை வயதிருக்கும் என்பது ஊகித்துப்பார்க்க வேண்டியதில்லை. இப்போதெல்லாம் தனியாக அவரால் நடந்து போக முடிவதில்லை. முன்னர் தயாநிதி மாறன் இருந்த இடத்தில்…

அறிவிப்புகள்

இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.

வா.மணிகண்டன்இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன். ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கென்று சென்னை செல்லும் போது விகடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு "10,ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு" என்ற…

பன்முகப் படைப்பாளி திரு சுஜாதா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி:

உஷாதீபன்பன்முகப் படைப்பாளி திரு சுஜாதா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி: அவருக்கிருந்த அளப்பரிய திறமையினாலேயே பலரும் அவரைத் தொடப் பயந்தார்கள். நவீனத் தமிழ் இலக்கியம், அதன் தீவிரத் தன்மை, என்றெல்லாம் பேசியவர்கள் “இந்தா வாங்கிக் கொள”;…

மாற்றமும் மடமையும் – வஹ்ஹாபி அவர்களுக்கு சில வரிகள்

நேச குமார் திரு .வஹ்ஹாபி அவர்களின் 'இன்னும் ஒரு இஸ்லாமிஸ்ட்' என்ற தலைப்பிலான கடிதத்தை சென்ற திண்ணை இதழில் கண்டேன் (1). நான் எனது கடிதத்தில் (2) சுட்டியிருந்தது, பார்ப்பனர் போன்ற பதங்களை பயன்படுத்திக்கொண்டே…

உலகப்பண்பாட்டிற்குத் தமிழ் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு

மயிலாடுதுறை அ வ அ கல்லூரிமின்தமிழ் அன்பர்களே, வணக்கம். இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர், தமிழ்ச் செம்மொழித் திட்ட நிதி நல்கையில் உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இலக்கியங்களின் பங்களிப்பு என்னும்…

“சங்க இலக்கிய வார விழா—தமிழ்நாடு முழுவதும் 100 ஊர்களில்”

நா.முத்து நிலவன்மைசூர்-செம்மொழி தமிழ் உயராய்வு மையமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இவ்விழாக்கள், (சங்க இலக்கியங்களை வெளிஉலகம் அறியச்செய்த உ.வே.சாமிநாதர் பிறந்த பிப்ரவரி 19ஐ உள்ளடக்கிய) பிப்ரவரி 16 முதல் 24…

ஜெயமோகன் ஆதரவு கடிதம் பற்றி

பெ.அய்யனார்திண்ணை இதழில் ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகக் கட்டுரை வெளியிட்ட ஆனந்தவிகடன் இதழுக்குத் தெரிவித்துள்ள கண்டனத்தில் மூத்த மற்றும் பல எழுத்தாளர்களும் கையொப்பமிட்டிருப்பது ஆரோக்கியமான போக்காகும். ஜெயமோகனின் இலக்கியப் பங்களிப்பைக் கவனத்தில் கொள்ளாமலும்…

“நாம்” என்னும் இலக்கிய சிற்றிதழ் துவக்கம்

பாண்டித்துரைசிங்கப்பூர் இலக்கிய நண்பர்கள் மற்றும் தமிழக இலக்கிய நண்பர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் "நாம்" - கற்றலும் கற்பித்தலும் காலாண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) ஏப்ரல்08 - ஜீன் 08 முதழ் இதழ் மார்ச் 08 இறுதியில்…

சுஜாதா என்னும் Phenomenon…

மகேஷ்.ஸ்வாரஸ்யமான நடை மட்டுமல்ல.. சுஜாதாவின் சாதனை. சாமான்ய வாசகர்களிடம் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களை கொண்டு சேர்த்ததே அவரின் மகத்தான சாதனை. என் போன்ற வாசர்கள் கு.பா.ரா, புதுமைப்பித்தன்,தி.ஜா, ஆதவன், வண்ணதாசன்.. என…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 18)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன மதிமுகத்தில் தடம் வைத்தார் வெண்ணிலவாய்க் வேசம் போட்டது கருநிலவுக்குப் பரிதி ! அச்சில்லாது நகர்வது நிலவு !…

இலக்கிய கட்டுரைகள்

ஒர் அறிக்கை, ஒர் சர்ச்சை குறித்து ஒரு சாமன்யனின் 2 பைசா கருத்துக்கள்

ரவி ஸ்ரீநிவாஸ்கடந்த வாரத்திண்ணையில் ஆனந்த விகடனை வருத்ததுடன் கண்டித்து ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ”அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையை தூண்டும்…

நூல் மதிப்புரை: முனைவர் ஆ. மணவழகனின் ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து…

கவிஞர் இரா. பச்சியப்பன் அடர்ந்த வனம்போல் நம்முன் சங்க இலக்கியம் தன் பிரமாண்டத்தை வளர்த்தபடியே இருக்கிறது. சிலர் மரம் கடத்துகிறார்கள். சிலர் வேட்டை ஆடுகிறார்கள். சிலர் சுற்றுலா போகிறார்கள். இவ்வகைச் செயல்பாடுகளுக்கிடையே சிலர் மட்டுமே…

கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ்

அ.முத்துலிங்கம்பில் பிரைசன் என்ற பிரபல எழுத்தாளர் சமீபத்தில் கனடாவுக்கு வந்திருந்தபோது அவரிடம் 'உங்களுக்கு அதிக பயம் தரக்கூடியது என்ன?' என்று கேட்டார்கள். அவர் கண்வெட்டும் நேரம்கூட எடுக்காமல் 'வெற்றுப் பேப்பர்' என்று பதில் கூறினார்.…

அரியும் நரியும்

அ.கி.வரதராசன்சமீபத்தில் அற்புதமான கம்பனின் பாடல் ஒன்று படித்தேன். எழுதி முடித்த உடனேயே, இந்த வாக்கியம் பிழை என்று தோன்றுகிறது. கம்பன் பாடல் ஒன்று படித்தேன் என்று சொன்னாலே போதும் அல்லவா? பாடலின் இறுதி வரிகள்…

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “செயலும் செயல்திறனும்”

தமிழநம்பிஇருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்! தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்! மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்! செத்தமொழி…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 9

மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாமனித இனத்தின் மீது விரிந்த மனப்பான்மையில் நமக்கு கடமை இருக்க வேண்டும் என்னும் உள்ளுணர்வு பெற வேண்டிய பெருமையை வரலாறு இன்னும்…

கற்பு என்னும் குறும் படத்தின் கதைச் சுருக்கம்

சோ.சுப்புராஜ்"ஆரம்பிக்கலாமா ஸார்......" என்றான் அரவிந்த். எப்படியாவது முன்னேறி தன்னை நிரூபித்து விடுகிற துடிப்பும் தீவிர தேடலும் நிறைந்த அவன் சினிமாவில் இயக்குனராக முயற்சித்துக் கொண்டி ருப்பவன். முப்பது அல்லது கொஞ்சம் கூடப் போனால் முப்பத்திரண்டு…

கவிதைகள்

‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா

அன்புடன் புகாரிஒவ்வொரு விரலும் எழுத்தாணியாக பத்து விரல்களாலும் எழுதியவர் சுஜாதா கணினிக்குள் சிப்புகளாகவே ஆகிப்போக இளைஞர்களை உசுப்பிவிட்டவர் சுஜாதா நவீனத்தின் மடிகளில் தமிழைத் தாலாட்டியவர் சுஜாதா தமிழின் மரபுகளையும் விசாரித்து தொல்லிலக்கியங்களிலும் தோய்ந்தவர் சுஜாதா…

காற்றினிலே வரும் கீதங்கள் -8 கறைப்படுத்தினார் !

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகறைப்படுத்தினார் ! கடுமை உடையதடீ - எந்த நேரமும் காவலுன் மாளிகையில் ! அடிமை புகுந்த பின்னும் - எண்ணும் போதுநான்…

தாகூரின் கீதங்கள் – 18 எதை நோக்கிச் செல்கிறாய் ?

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதை நோக்கிச் செல்கிறாய் ? பிரமிக்க வைக்கும் பெரும் படகு பிரபஞ்சமே ! எங்கு நோக்கிச் செல்கிறாய் ? ஏற்றிக் கொள் என்னை…

அழியாத சின்னங்கள் !

சி. ஜெயபாரதன், கனடாவஞ்சகர் பெருகும் யுகத்தில் கொஞ்சமல்ல நெஞ்சில் குத்திய முட்கள் ! வலி மிகுந்து பையில் கனத்துப் போய் பொற்கைப் பாண்டி யனாய் மாறி இல்லக் கதவுகள் எல்லாம் தட்டி வந்தேன் !…

எழுத்தாளர் சுஜாதா நினைவாக…

நரேந்திரன்கரையான் தின்னக் கரைந்து நிற்குமொரு புளுத்த மரத்தினில் துளிர்த்த இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன ஒவ்வொன்றாக. இது இலையுதிர் காலம். பசை தடவி ஒட்டப்பட்ட பகட்டு இலைகளே இன்று புளுத்த மரமெங்கும். இன்னொரு இலை துளிர்க்கும்…

மின்னும் புன்னகையோடு

அனுராதாவெள்ளைப் பனி பெய்து முடித்திருந்த ஒரு மாலை நேரத்தில் மிக இயல்பாக நமது சந்திப்பு நிகழ்ந்து முடிந்திருந்தது. வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு நத்தையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன் நான். ஓரமாய் அமர்ந்திருந்த ஒரு முயலின் முதுகில்…

புரட்சி

ஜாஃபர் சாதிக்ரியாதில் கடந்த வியாழனன்று (14/02/08) இந்திய தூதரகத்தில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடந்த முப்பெரும் கலைவிழாவில் சங்க பொருளாளர் ஜாஃபர் சாதிக் வாசித்தளித்த கவிதை: புரட்சி எங்கும் புரட்சி இன்று எதிலும்…

கவிதை பிறக்கும்!

பாத்தென்றல்.முருகடியான்பாம்படித்தால் பாவமில்லை! பசுவடித்தல் பண்புமில்லை! காம்பறுக்க அஞ்சிடுவான் கனிசுவைக்கப் போவதில்லை! வேம்படியில் தேனிறைத்தால் விளாம்பழங்கள் காய்ப்பதில்லை! நாம்படிக்க வில்லையென்றால் நற்றமிழ்தாய் என்னசெய்வாள்? தேம்பனுவல் படித்திடுங்கள் தௌ;ளுதமிழ்க் கவிதைவரும் பாத்தென்றல்.முருகடியான்

இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது

தீபச்செல்வன்01 எங்களில் யாருக்கும் இங்கு வாழ்க்கையில்லை படையெடுத்து வந்தவர்களின் வாழ்வுக்குள் நசியக்கூடிய சிறிய வாழ்க்கை ஒன்றை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். இனி யாருடைய ஆதிகளும் இங்கிருப்பதாய் மார்பு நிமித்த முடியாது இப்பொழுது நிமிர்ந்த மார்புகள்தான் சரிக்கப்பட்டிருக்கின்றன இந்தக்குறியில்…

கையையும் காலையும் கட்டிக்கொண்டு வேகமாய் ஓடுகிறவன்

பா.சத்தியமோகன்அவன் அழுகின்றான் அதை அறிவீரா எவ்வித சப்தமும் இல்லை சொற்களில்லை வடிவமில்லை திருப்புமுனைத் தேர்வை அடிக்கடி எழுதும் துக்கம் வாட்ட விடாமல் அழுகின்ற அவனைக் காட்டினாலும் அறிவீரா எதுவும் சுலபமான முடிவு கொண்டதல்ல என்பதை…