வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய மையமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து உலகத்துச் சிறந்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு வாழ்நாள் இலக்கியச் சேவைக்கான ‘இயல் விருது ‘ வழங்கி வந்திருக்கின்றன.…