ராகி சப்பாத்தி/ரொட்டி

தேவையான பொருட்கள் 2 கோப்பை ராகி மாவு 1 வெங்காயம், சிறியதாக நறுக்கிக்கொண்டது 2 மேஜைக்கரண்டி வெட்டிய கொத்துமல்லி இலைகள் 4 மேஜைக்கரண்டி துருவிய புதிய தேங்காய் (அல்லது 2 மேஜைக்கரண்டி காய்ந்த துருவிய…