சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை

This entry is part of 49 in the series 20110320_Issue

நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறை


சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை

நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறை
சென்னையில் மே 15 முதல் 22 வரை எட்டு நாட்கள் நடக்க இருக்கின்றன..

கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக்கல்வியை கிராமப்புற
மாணவர்கள் பெறவேண்டும் என்கிற குறிக்கோளோடு
கேமரா,திரைக்கதை,படத்தொகுப்பு,நடிப்பு,முதலியவை
கற்றுத்தரப்படுகிறது.ஆசிரியர்கள்,வழக்குரைஞ்கர்கள்
,பொறியாளர்கள்,டாக்டர்கள் முதலியோர் இந்த கோடைகால பயிலரங்கத்தில் கலந்து
கொள்ளலாம்.இறுதிநாள் மாணவர்களே குறும்படம்
எடுக்கலாம்.உணவு,உறைவிடம்,பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு.

பட்டறையில் 50 குறும்பட/ஆவணப்படங்களும்,உலகப் புகழ் பெற்ற 7
திரைப்படங்களும் திரையிடப்படும்.பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு
செய்து கொள்ள வேண்டும்..

தொடர்புக்கு:ப.திருநாவுக்கரசு,block12 /28 ராணி அண்ணா நகர்,கே.கே
நகர்,சென்னை-78.
பேசி:9444484868 /9842210538 .

Series Navigation