காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு

This entry is part of 33 in the series 20100815_Issue

காலச்சுவடு பதிப்பகம்


அன்புடையீர்!

வணக்கம்

காலச்சுவடு பதிப்பக புத்தக வெளியீட்டு அரங்கம்

இடம்
சேலம் தமிழ்ச் சங்கம்
103, தமிழ்ச் சங்கம் சாலை
சேலம் 636 007

நாள்
15 ஆகஸ்ட் 2010 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.30 மணி
ஒருங்கிணைப்பு
பெருமாள்முருகன்

என்.டி. ராஜ்குமாரின்
பதனீரில் பொங்கும் நிலாவெளிச்சம்
வெளியிட்டு உரை : ந. முத்துமோகன்
பெற்றுக்கொள்பவர் : க.வை. பழனிசாமி

க.வை. பழனிசாமியின்
ஆதிரை
வெளியிடுபவர் : கவிஞர் ஆனந்த்
பெற்றுக்கொள்பவர் : கவிதா முரளிதரன்

நூலுரை
தமிழவன், இந்திரன், தமிழ்ச்செல்வன்,
சுரேஷ்குமார இந்திரஜித்,
தேவதச்சன், ஷாஅ

அனைவரும் வருக!

Series Navigation