‘ருது வனம்’ நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

தாரா கணேசன்


அன்பார்ந்த வணக்கம்.
எனது நான்காவது கவிதைத் தொகுதி்யான ‘ருது வனம்’ ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
‘ருது வனம்’ நூல் வெளியீட்டு விழா மே 5ம் தேதி மாலை 6 மணிக்கு வாணிமகாலில் நடைபெற உள்ளது.
அழைப்பி்தழை இத்துடன் இணைத்துள்ளேன்.
இந்நிகழ்வில் தாங்கள் கலந்து கொள்வது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கும்.
அன்புடன்

Series Navigation

தாரா கணேசன்

தாரா கணேசன்