நாகரிகம்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

சௌம்யநாராயணன்


:
கை இல்லாத மேல் ஆடை,
கால் இல்லா கீழுடை,
கருமை மறந்த கார்குழல்,
வர்ணம் பூசிய முகத்தோற்றம்,
சுருங்கிக் கிடக்கும் புது நாகா¢க பெண்ணின்
நிலை கண்டு நான்,
துடைத்தேன் கண்ணீரை,
என் தாயின் பழைய புடவைத்தலைப்பில்..!

Series Navigation

சௌம்யநாராயணன்

சௌம்யநாராயணன்