தேடல் (ஒளிப்பட கவிதை)

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

பி முத்துசாமி



தீப்பிழம்பிற்கு இரையாகாமல் எஞ்சிய மீதங்களைத்
தேடிக் கொண்டிருக்கிறாள் கிழவி – தன்
மதியக் குழம்பிற்கு!

Series Navigation

பி முத்துசாமி

பி முத்துசாமி