எங்களை அறுத்து

This entry is part of 52 in the series 20040513_Issue

அகிலன் லெட்சுமணன், மலேசியா


வேர்களை பிடுங்கிக் கொண்டு
ரத்தம் சொட்டச் சொட்ட
இங்கு வந்திறங்கினோம்

காடுகளில் நட்டுக்கொண்டோம்
வேர்களை மட்டுமன்றி
எங்கள் விதைகையும் சேர்த்து

முதலாவது பொருளாதர திட்டம் முதல்
இன்றுவரை ரப்பர் பாலை
நாங்கள்தான் தந்துக் கொண்டிருக்கிறோம்

எங்களை அறுத்து

Agilan Lechaman
A33-4-38, Jalan Puchong Permai 1/14
Taman Puchong Permai
47100 Puchong, Selangor
Malaysia

012-2581393

Series Navigation