சிக்கல்

This entry is part of 39 in the series 20030925_Issue

தமிழ்மணவாளன்


புத்தியில்லாதவனிடம்,

பழகுவதைப் போலவே

சிக்கல் இருக்கிறது

விலகுவதிலும்.

புத்தி கெட்டவனிடமோ

பழகுவதை விட

சிக்கலாய் இருக்கிறது

விலகுவதில்.l

என்ன செய்ய … ?

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation