உன்னுள் நான்

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

கல்பனா சோழன்


எனக்குத் தெரிந்த உனக்கும்
உன்னுள்ளான உனக்கும்
உள்ள இருதுருவ
வித்தியாசத்தின்
வியப்பு மறுபடியும்.

சவால் கூடிய உன்னுள் ரகசியத்தால்
எனக்குத் தெரிந்த உன்னை
எனக்கு வேண்டாம் போலிருக்கிறது.

***

Series Navigation

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்)

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்)