நாலுபேருக்குநன்றி

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

சின்னப்பயல்


‘எங்கசார்போணும்?’ ஆட்டோவநிறுத்திஆமமாதிரிதலயமட்டும்வெளியேநீட்டிகேட்டார் “டி.எம்.எஸ்” ‘எவ்ளவ்சார்தருவ?” நீங்கசொல்லுங்க ,பார்க்கவயதானவர்போலிருந்தார்.உள்ளேசாதாரணசட்டையும் ,அதுக்குமேலகாக்கிஉடுப்பும்அணிந்திருந்தார்.”
அறுபதுரூபாகுடுசார்” மத்தவன்லாம்எம்பதுநூறுன்னுகேப்பான்,நான்நியாயமாகேக்கறேன்.இந்தஆபீஸ்போறடயத்துலஅதுவும்மவுண்ட்ரோட்லசவாரிபோறதுன்னாஎவ்ளவ்செரமம்னுஉனக்குதெரியாதுசார்,”ஏறிக்கோ “. வண்டிநந்தனம்சிக்னலைத்தாண்டிசென்றுகொண்டிருந்தது.அவரேதான்பேசிக்கொண்டேவந்தார்.” இதேஆட்டோவவாடகைக்கிவிட்டிருந்தேன்சார் ,எடுத்தவன்ஒழுங்காஓட்றானான்னா, தெனம்தண்ணிஅடிக்கிறான்சார் , அதொடவந்துவண்டிஎடுக்கிறான்சார், அதுனாச்சும்பரவால்ல,பொண்டாட்டியும்சேத்துக்கிட்டுதண்ணிஅடிக்கிறான்சார்.குடும்பமேபேஜாரு.அதோடநானேதிரும்பவண்டியஎடுத்துஓட்டஆரம்பிச்சுட்டேன். ஒருதொழில்பக்திவேணாம் ? அதுலருந்துதான்காசுவருது, கும்பிடாட்டியும்பரவால்ல , ஒருமரியாதஇருக்கணும்சார், காசும்ஒழுங்காகுடுக்கிறதில்ல, எல்லாத்தயும்தண்ணிலயேவுட்டுர்றான்சார்.அதான்வேணவேவேணாம்னுசொல்லிஅனுப்பிட்டேன்.கொழந்தகுட்டியகாப்பாத்தறதுக்குதொழில்செய்யணும்,ஒருபயபக்திவேணும், ஒண்ணுமேகெடியாதுசார், அவங்கிட்ட”.
“என்னப்பாத்தாஎத்தினிவயசாகுதுசார்?” அவரேசொன்னார் “அம்பத்திஏழு” இன்னிக்குவரைக்கும்ஒருகெட்டபழக்கம்இல்லசார், சிகரெட், தண்ணி, பீடிஏன்பாக்குகூடப்போடறதில்லசார், அதான்பசங்கஎல்லாம்இன்னும்எளமயாவேஇருக்க”ன்னுசொல்வானுங்க!” பிறகுஅவரேசங்கோஜத்தில்சிரித்துக்கொண்டார்.
ஃபேமிலிஇருக்குது ,ஒழக்கிறகாசக்கொண்டுபோயிபொண்டாட்டிகைலகுடுத்துருவேன்சார், அவபாத்துசெலவுக்குன்னுகுடுக்கறதக்கூடசெலவளிக்கமாட்டேன்சார்.அப்டிஅவசேத்துவெச்சகாசிலஇந்தஆட்டோவசொந்தமாவங்கிட்டேன்சார். “இந்தக்காலப்பயலுவளுக்குஎங்கஎன்னாதெரியுது ,கைலநாலுகாசுவந்தாஆட்றானுங்க, இல்லஎல்லாத்தியும்குடிச்சேஅழிக்கிறானுங்க.”
தேனாம்பேட்டைசிக்னலில்வண்டிநின்றது.” என்னாவெய்யில்சார்” காக்கிசட்டையின்காலரைஉள்ளேஅணிந்திருந்தசட்டையோடுசேர்த்துப்பின்னுக்குதள்ளிவிட்டுபேண்ட்பாக்கெட்டிலிருந்துதுணியைஎடுத்துகழுத்தைச்சுற்றிதுடைத்துக்கொண்டார்.சிக்னல்விழுந்துவண்டிகிளம்பியபோதுபக்கத்தில்ஒருஆட்டோஉரசிச்சென்றது.” ஏய்ஆறுமுகம், “ அந்தஆட்டோடிரைவர்திரும்பிப்பார்த்தார். “ நம்மநாலாவதுதெருஆடிட்டர்இல்ல, சிவசங்கரன், இன்னிக்குகாத்தாலபோய்ட்டாராம்ப்பா, வாஇப்பசவாரிஎறக்கிவிட்டுட்டுஒருமாலவாங்கிப்போடலாம்” “எனக்குநியூஸ்தெரியாதுண்ணே , போய்ட்டுவந்துருவோம்”ணேஎன்றபடிவிலகிச்சென்றதுஅந்தஆட்டோ.“தம்பிஅந்தஆடிட்டருரொம்பநல்லவர்ப்பா, டெய்லிகாலிலவீட்டுக்குபோயிஅவரரெடிபண்ணி, பாவம்அவராலநடக்கமுடியாது,குச்சிவெச்சுதான்நடப்பார், அவரக்கூட்டிட்டுப்போயிஆபீசுலவிட்டுட்டுதிரும்பகூட்டிட்டுவருவேன்சார்.நல்லமனுசன்சார்,இந்தஆட்டோவாங்கறப்போஇருந்தசிக்கல்லாம்சரிபண்ணிக்குடுத்தார்பா, நன்றிவிசுவாசம்மறக்கக்கூடாது, அதான்உங்களஎறக்கிவிட்டுட்டுஅங்கபோலாம்னுஇருக்கேன்” என்றார்.
“பேச்சுலர்ஸ்ரூமக்கூட்டறதுஈஸின்னுநெனச்சு,வேலக்குஒத்துக்கிட்டாஇந்தப்பசங்ககண்டஎடத்திலயும்குப்பயப்போட்டுவெச்சு, நாலுவீட்டுக்குப்போய்மிச்சவேலயப்பாக்கவிடாமப்பண்றானுவளே ?!” சலித்துக்கொண்டாள்வேலக்காரஆயா. நோக்கியாசார்ஜர், நேத்துதின்னுபோட்டசிப்ஸ்பாக்கெட்,ஓரத்திலகொஞ்சம்சிகரெட்துண்டும்அதோடசாம்பலும்,முடிசுத்திக்கெடந்தபஸ்டிக்கெட்டும் ..ஒரேதள்ளாகத்தள்ளினாள்துடைப்பத்தைவைத்து. “தம்பிகளாவேலக்குபோறப்ப ,சன்னக்கதவசாத்திவெச்சிட்டுப்போங்கப்பா ,காத்துஇல்லாதகுப்பையஎல்லாம்கொண்டுவந்துஉள்ளகொட்டுது ,அப்பாலஅத்தையும்சேத்துகூட்டவேண்டியிருக்கு.” யாரும்கண்டுகொண்டதுபோலதெரியவில்லை.
அவரவர்வேலைக்குகிளம்புவதில்மும்முரமாயிருந்தனர்.”எண்ணூறுரூபாமட்டும்வாங்கத்தெரியுது , வேலபாக்கறதுன்னாமட்டும்சலிப்பு.” உள்ளுக்குள்முனங்கிக்கொண்டான்.குளித்துவிட்டுவெளியேவந்தவனோஈரத்தோடுகுப்பையைமிதித்துக்கொண்டேஉடைமாற்றச்சென்றான். “ஏய்தம்பி,கண்ணுதெரியலயாஉனக்கு,இப்பதானேகூட்டிவெச்சிருக்கேன், அதுலபோய்ஈரக்காலவெக்கிறியப்பா?”
“ ஆயா”, “ என்னப்பா ?” “இல்லநாங்கஇந்தவீட்டக்காலிபண்ணிட்டுவேறவீடுபோலாம்னுஇருக்கோம் “எங்கதம்பி? ““ பக்கத்திலதான் , ரெண்டுதெருதள்ளி, கொஞ்சம்அந்தவீட்டுக்குப்போயிசுத்தம்பண்ணிக்குடுத்தீங்கன்னாநல்லாருக்கும்”. “ அங்கயாருப்பாஇருக்கறது ? ஃபேமிலியா ? இல்லஆயா , எங்களமாதிரிபேச்சுலர்பசங்கதான்அவனுங்கவேறஊருக்குபோறாங்களாம், அதான்காலிபண்றாங்க, கொஞ்சம்அங்கபோயிவீட்டக்கூட்டிபெருக்கி,கழுவிவிட்டீங்கன்னாநல்லாருக்கும்,அப்றம்தொடர்ந்துஅங்கயேதெனம்வந்துருங்க.” “ சரிதம்பி” என்றவள்அனைத்துகுப்பைகளையும்அள்ளிபிளாஸ்டிக்கவரில்உள்ளேஅமுக்கிவைத்துவிட்டு , கைப்பிடிரெண்டயும்ஒண்ணாசேத்துமுடிச்சுப்போட்டுதூக்கவசதியாகவைத்துவிட்டுசென்றாள்.
பிறகுசாயங்காலம்வந்தவளிடம்கேட்டான் “ என்னஆயா, புதுவீடுகழுவிவிட்டீங்களா ? “ இல்லதம்பி, அந்தப்பசங்கஇன்னிக்குதான்காலிபண்றாங்களாம்,அவங்கபோகட்டும்,அப்பாலகழுவிவிடறேன். “ இல்ல , ஏன்சொல்றேன்னாஇப்பவேகழுவிவிட்டீங்கன்னாகாலைலவரைகாஞ்சிரும்,அப்பறம்நாங்கபோறதுக்குவசதியாயிருக்கும்’ன்னுதான். “உங்களுக்குபுரியலதம்பி ,யாரும்வீடுகாலிபண்ணவுடனேகழுவிவிடக்கூடாது ,அந்தப்பசங்கநாலுஎடம்போயிவாழவேண்டியவங்க,அதனாலதான்இன்னிக்குபொழுதுகழியட்டும்நாளைக்கிகாத்தாலபோயிஉனக்குகழுவிரெடியாவெச்சிருக்கேன் “ ஏன்காலைல ?” “இல்லப்பாஎழவுவிழுந்தவீட்லதான்எல்லாம்தூக்கிட்டுபோனவுடனேகழுவிவிடுவாங்க ,அதசொல்லவேணாம்னுபாத்தா , ஐயவாயக்கிண்ட்றியேப்பா ?”
“பேங்ளூர்,பேங்ளூர்” சார்பேங்ளூராசார் ?நல்லஏ.சி.வண்டிசார்,காலைலஅஞ்சுமணிக்கிகொண்டுபோயிஎறக்கிவிட்றுவாங்கசார் , டிக்கெட்வேணுமாசார்?”கூவிக்கூவிஅழைத்துக்கொண்டிருந்தான்.சென்ட்ரல்ஸ்டேஷன்எதிர்புறம்வரிசையாகட்ராவல்ஏஜென்சிகள்.ப்ளாட்பாரத்தில்நின்றுகொண்டுதோள்பையோடுபோவோர்வருவோரையெல்லாம்கையைப்பிடித்துஇழுக்காதகுறையாககூவிக்கொண்டிருந்தான்.”எங்கசார்இப்பெல்லாம்நேரவந்துடிக்கெட்வாங்கறாங்க , எல்லாம்கம்ப்யூட்டர்லயேபண்ணிவிட்டிர்றாங்கசார் , நமக்குபோணிஆவறதில்ல,ஏதோகடைசிநேரத்திலகெளம்பறவங்கமட்டும்வந்துநிப்பாங்கசார்இங்க, அதுலயும்எனக்குகெடிக்கிறஷேர்கொஞ்சந்தான் , தினத்துக்குஒருவேளசோறுதுண்ணவேபத்தாது.”
”ஹைதராபாத்போணுமாசார் ?” பெரியவர்இவனைவலுக்கட்டாயமாககையைப்பிடித்துவிலக்கிவிட்டுச்சென்றார்.”ஒருசீட்டுக்குபத்தோ,இருபதோகூடவர்றதுகஷ்டம்தான்சார்.சாயங்காலம்ஏழுமணிக்குஆரம்பிச்சாஒம்போது,ஒம்போதரவரைக்கும்தான்சார்தொழிலு.,அப்பாலஎல்லாவண்டியும்நெறஞ்சிடும் , மூடிட்டுபோகவேண்டியதுதான்”.
“க்யாபையா, அப்னாடிக்கிட்பக்கிநஹிஹுயி?” “இல்லசார்சீட்நம்பர்ஒண்ணுரெண்டுபோட்டுவெச்சிருந்தேன் ,கடைசிநிமிஷத்துலட்ராப்ஆயிடுச்சிசார், உங்கிட்டஅன்ரிசர்வ்டிக்கெட்இருக்கு,கோச்லஏறிஒக்காந்துக்குங்க ,அந்தரெண்டுசீட்டும்காலியாத்தான்இருக்கு, டி.டி.ஆருக்குகொஞ்சம்வெட்டினீன்னாஉனுக்கேகன்ஃப்ர்ம்பண்ணிகொடுத்துடுவாரு, வழக்கமாவர்றநம்மடி.டி.ஆர்இன்னிக்குலீவுபோட்டார், அதான்டிக்கெட்கரெக்ட்பண்ணமுடியல. கமிஷன்துட்டுஎனக்குவேணாம், செய்யாதவேலக்கிதுட்டுவாங்கமாட்டேன்.”
பேசிக்கொண்டேஇருந்தவனைஅவனதுசகாவந்துஇடித்தான்.’ஏண்டாஎன்னஆச்சு?” “ அவன்அங்கயேகெடக்கறாம்ப்பா,சாப்ட்டுநாலுநாள்ஆவுதுன்னுசைகைலயேசொல்றான்.உடம்புஎங்கயோநல்லாஅடிவாங்கினமாதிரிகெடக்குது, வாயிலருந்துஒருவார்த்தவரமாட்டேங்குது, பாத்தாலேபாவமாஇருக்குடா. “என்னாபண்றதுநாலுகாசுஇன்னிக்குபாத்தாஏதுனாவாங்கிக்கொடுத்துடாக்டறாண்டஅழச்சிக்கிட்டுபோகலாம் , வருமானம்இன்னிக்குடல்லாத்தான்இருக்கு ,ம்…என்னசெய்ய?”
“கோயம்பத்தூர்மூணுடிக்கெட்இருக்குமாப்பா ?இருக்குதுசார், ஆனாவண்டிஇங்கருந்துஇல்ல,டிக்கெட்போட்றேன், நம்மபிக்கப்வண்டிவரும்,அதுலஏறிகோயம்பேடுவரபோய்ட்டீங்கன்னா ,அங்கருந்துகோயம்புத்தூர்பஸ், போறீங்களாசார் ? “ அதெல்லாம்சரி, பஸ்எப்டிவசதியாஇருக்குமா ?”நெஜம்சொல்றேன்சார் , வோல்வோ’லசீட்காலிஇல்லஇந்தவண்டிசுமாராத்தான்இருக்கும் , ட்டூப்ளஸ்ஒன்,ஏ.சி.இருக்குசார்வண்டில, உங்கிட்டபொய்சொல்லிஅனுப்பிவிட்டுட்டுஎன்னாலநிம்மதியாதூங்கமுடியாதுசார்,தொழில்தர்மம்வேணும்சார், அதான், வேணும்னாசொல்லுசார்,பிக்கப்வண்டிபத்துநிமிசத்துலவந்துரும், போட்றவா ?” அவர்ஒத்துக்கொண்டார்.”ஆச்சுஇன்னிக்குஏதோமூணுடிக்கெட், கொஞ்சமாவதுகாசுபாக்கலாம் , பாவம்அந்தப்பையன், கடயமூட்னவொடனேபோகணும்.
“ என்னாச்சு ,யாருஅந்தப்பையன் ?” “ தெர்லசார்,யாருன்னே,எங்கருந்தோவந்தான் ,கைலஒருபேக்கூடஇல்ல,எவனோகம்மினாட்டிபேக்’கஅடிச்சதோடஆளயும்அடிச்சுப்போட்டுட்டுஓடிட்டான்போலருக்கு.இந்தப்பையனாலநடக்கவேமுடியல,நாங்கதங்கறஎடத்துலபடுக்கவெச்சிருக்கோம்சார், ரெண்டுநாளாகெடக்கான்சார்.ஒழச்சுதிங்கவக்கில்லாமகண்டவனயும்அடிச்சு, ஒதச்சு, சுளுவாத்துண்ணனும்ங்றகூட்டம்இன்னும்இருக்குசார்இங்க.என்னவோபேர்சொன்னான்சார், வாய்கொளர்றதாலஒண்ணும்புரியல,பாவம்அடிபலமாவிழுந்திருக்கும்போல, படுத்தேகெடக்கான்சார்.அதான்கடயமூட்னவுடனேபோகலாம்னுஇருக்கேன்.”

 சின்னப்பயல்
Chinnappayal@gmail.com

Series Navigation