ஹிட்லிஸ்ட் – ல் பெயர் வருவதற்கு

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

கார்கில் ஜெய்


ஹிட்லிஸ்ட் பற்றி பேசிய அனைவருக்கும் :

டென்மார்க் பத்திரிகையில் முகமதியர் வணங்காத ஆனால் மதிக்கிற முகமது பற்றிய கார்ட்டூன் வரைந்த ஜில்லன்ட்ஸ் பாஸ்டன், கர்ட் ஆகியோரை கொல்ல முயற்சிகள் நடந்தன. (ஆதாரம், புகைப்படங்கள் வேண்டுமென்றால் கேளுங்கள். கொடுக்கிறேன் ) தலைக்கு, அந்த பத்திரிகையை பார்த்தே இராத இந்தி முகமதியர்களால் விலையும், பரிசும் வைக்கப்பட்டது. கோடிக்கணக்கில் பொது மற்றும் தனிச் சொத்துக்களை முகமதியர் சேதம் செய்தனர். ( டென்மார்க்ல படம் வரைஞ்சா, நாங்க என்னங்க பாவம் பண்ணினோம்? ) இங்கே ஹிந்து தெய்வங்களை ஆபாசமாக வரைந்தாலும் ஹிந்துக்கள் ‘சட்டப்படி’ நடவடிக்கைதான் எடுக்கின்றனர். இப்படி இருக்க சிவனேன்னு இருக்கற காஃபீர் களால என்னங்க பண்ண முடியும்?

நிலவரம் இப்படி இருக்க இளிச்சவாய் இந்துக்களுக்கு , காஃபிரான மலர்மன்னனுக்கு ஹிட்லிஸ்ட் எப்படி கிடைக்கும் ? ஹிட்லிஸ்ட் பற்றி சந்தேகமிருந்தால் சகோதரி தஸ்லிமா நஸ் ரீனிடம் கேட்கவும். மற்றபடி ஃபத்வா பற்றி உங்களுக்கு தகவல் வேண்டுமென்றால் G.H. ரஸூலிடம் கேட்கவும்.

1) திரு. வஹ்ஹாபி அவர்களுக்கு :
ஸ்ரீ. மலர்மன்னன் ஆதாரமற்ற பொய்களைச் சொன்னதாக 4 பாய்ண்ட்களை எழுதியிருக்கிறீர்கள்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=808052210&edition_id=20080522&format=html
). நீங்கள் எழுதியது பொய் என்றும் ஸ்ரீ. மலர்மன்னன் எழுதியது உண்மை என்றும் நிரூபித்தால் என்ன செய்துவிடுவீர்கள்? டென்மார்க் பத்திரிகையில் ஒரு முகமதியரின் போட்டோ வெளிவந்ததற்கு பெங்களூரிலும், ஹைதராபாத்திலும் முகமதியர்கள் செய்த அராஜகங்கள் உண்மையிலேயே உங்களுக்கு தெரியாதா? போலீஸார் கட்டாய விடுப்பில் சென்றுவிடுவார்கள் என்று மலர்மன்னன் எழுதினாரா? போலீஸார் முகமதியர்களை தடுத்தால் என்ன ஆகும் என்பது பற்றி நீங்கள் கோயமுத்தூர் அல் உம்மாவை தொடர்பு கொண்டு கேட்டுப் பாருங்களேன்.

2) திரு. நல்லடியார் அவர்களுக்கு :
நீங்கள் popular- க்கு “Regarded with great favor, approval, or affection especially by the general public” என்று அர்த்தம் பார்த்த( http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805227&edition_id=20080522&format=html ) அதே அகராதியில் ( http://www.wordwebonline.com ) முகமதியன் Mohammedan (noun) என்பதற்கு ‘A follower of Mohammed’ என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அதில் ‘ unpopular among muslims’ என்பது போல் சொல்லப் படவில்லை. ஆகவே நீங்கள் சுட்டிய அகராதிப்படி முகமதியர் என்பது சரியான பதமே. நீங்கள் ஒரே அகராதியைப் பார்ப்பீர்களா, அல்லது சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல் வேவ்வேறு அகராதிகளுக்கு மாறுவீர்களா?

மேலும் unpopular-ம் not popular- ம் ஒன்றா என ஆங்கிலம் தெரிந்தவர்களை விசாரித்து பாருங்கள். உங்களுக்கு புரியும். Pure, not pure, impure ஆகிய மூன்றும் வெவ்வேறானவை. புரிந்துகொள்ளுங்கள்.

3) திரு. துல் பிகர் அவர்களுக்கு : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805224&edition_id=20080522&format=html

//கடவுள் என்றோ இறைவன் என்றோ அல்லது அல்லாஹ் என்றோ எவரும் இல்லை எவரையும் அல்லது எதையும் நாங்கள் வணங்க மாட்டோம், கடவுள் அல்லது இறைவன் அல்லது அல்லாஹ் ஒருவனை தவிர // —
ரொம்ப குழப்பறீங்க. பாவம் இல்லையா திண்ணை வாசகர்கள்?

//அரேபிய கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இறைவனை அல்லாஹ் என்று தான் அவர்களது அரேபிய மொழியில் அழைப்பார்கள். உதாரணமாக, அவர்கள் ஒரு பிரச்சினையில் வன்முறையில் ஈடுபட்டு விட்டு அல்லாஹ் அக்பர் என்று சொன்னால் அது முஸ்லீம்களை தான் குறிக்குமா?//

ரொம்ப குழம்பி இருக்கீங்க.. என்ன சொல்ல வறீங்க? ‘ அரேபிய முஸ்லீம்கள் வன்முறையில் ஈடுபட்டு ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொன்னால் அரேபிய கிறிஸ்தவர்களாகி விடுவார்கள்.. அதனால் அவர்கள் முஸ்லீம்கள் இல்லை’ என்கிறீர்களா? புரியலையே..

மதம் எனும் குறுகிய போர்வைக்குள் இருந்து வெளிவர மறுப்பது யார்? மலர் மன்னனா? அல்லது ‘ எவரையும் அல்லது எதையும் நாங்கள் வணங்க மாட்டோம்’ என்று எழுதி, தேசியக் கொடியையும் வணங்காது, தேசிய கீதத்தையும் வணங்காது ஜிஹாத் செய்யும் நீங்களா?’

45) திரு. அபூ முஹை அவர்களுக்கு : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805222&edition_id=20080522&format=html

காந்தியைப் பின்பற்றுபவர்களை காந்தியவாதி என்றால் அவர்கள் ஏற்றுக்கொள்வர். அதுபோல நீங்களே //இறைத்தூதர் முதல் முஸ்லிமாக செயல்படுத்தி, பிற முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். // என்று சொல்லும்போது முகமதை, வழிகாட்டியை பின்பற்றுபவர்களை ‘முகமதியர்’ என்பது சரிதானே?

நீங்கள் ‘இறைத்தூதர் முதல் முஸ்லிம்’ என்று சொல்வதால் அவர்க்கு முன் பிறந்தோர் எவரும் முஸ்லிம் இல்லை என்றாகிறது. ஆனால் வஹ்ஹாபி உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் முஸ்லீம்களே என்றிருக்கிறார். இரண்டையும் சேர்த்தால் இறைத்தூதருக்கு முன்னால் குழந்தைகள் பிறக்கவில்லை என்றும், அதாவது முகமதுதான் உலகத்தின் முதல் மனிதன் என்றும் ஆகிறது. இதெல்லாம் நமக்கு சகஜம்தான் என்றாலும், நான் எதற்காக இதை எழுதுகிறேன் என்றால், வஹ்ஹாபி, ‘முகம்மதுக்கு முன்பே இஸ்லாம் இருந்தது’ என்றும் சொல்லியிருக்கிறார். நீங்கள் ‘இறைத்தூதர் முதல் முஸ்லிம்’ என்று சொன்னால் அவர் நேசகுமார் மீது கேஸ் போட்டது போல் உங்கள் மேலும் போட சான்ஸ் இருக்கு. பாத்துக்குங்க.

6) இப்னு பஷீர் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805221&edition_id=20080522&format=html
‘இதோ என் பதில்’ அவசர அவசரமா எழுதியிருக்கீங்க. நான் கேட்ட 14 கேள்விகளுக்கும் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80804178&edition_id=20080417&format=html) பதில் சொல்லவேயில்லையே ?

-கார்கில் ஜெய்


jaykumar.r@gmail.com

Series Navigation

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்