திண்ணை சமையல்
White pulao
Ingredients:
1/2 kg rice
1/2 கிலோ அரிசி
250 grams potatoes
250 கிராம் உருளைக்கிழங்கு
250 grams peas
250 கிராம் பச்சை பட்டாணி
1/2 kg mutton
1/2 கிலோ மட்டன்
10-15 green chillies
10-15 பச்சை மிளகாய்
2 tsp ginger/garlic paste
2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
1 tsp white zeera
1 தேக்கரண்டி வெள்ளை ஜீரகம்
1 tsp black zeera
1 தேக்கண்டி கறுப்பு ஜீரகம்
10-15 black peppers
10-15 கறுமிளகு
2 bay leaves
2 பிரியாணி இலை
4-5 cloves
4-5 கிராம்பு
8-10 curry leaves
8-10 கறிவேப்பிலை இலைகள்
2-3 cinnamon sticks
2-3 பட்டை துண்டுகள்
4-5 cardamons
4-5 ஏலக்காய்
2 large onions
2 பெரிய வெங்காயம்
salt to taste
உப்பு ருசிக்கேற்ப
a bunch of corriander leaves
கொத்துமல்லி தழை
Method:
செய்முறை
Grind onions, corriander leaves, green chillies and mix ginger/garlic paste in it. Keep aside. In a pan heat oil, add curry leaves, bay leaves and all the gram masala. To these add potatoes, peas, mutton and all the grind ingredients. Cook on low heat till potatoes and mutton become tender. Now add two cups of water and salt. When water boils add rice and stir occasionally. Keep on low heat till done. Garnish it with red onion.
வெங்காயம், கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு விழுது ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கறிவேப்பிலை பிரியாணி இலை மற்றும் கரம்மசாலா போட்டு வதக்கவும். இத்துடன் பட்டாணி உருளைக்கிழங்கு மட்டன் போட்டு மிருதுவாகும் வரை வதக்கவும். இதில் இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கும் போது அரிசி போட்டு வதக்கவும். குறைவான தீயில் வைத்து வேகும் வரை வைக்கவும். இதன் மீது சிவப்பு வெங்காயத்தை வெட்டி அலங்கரிக்கலாம்.
–
- கடிதம் – ஜூலை 8, 2004
- அறிவியலில் ஒரு வாழ்க்கை – நூறுவயதாகும் எர்னஸ்ட் மேய்ர்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- சனிக்கோளையும் அதன் துணைக் கோளையும் உளவு செய்யும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Probing Saturn
- வெள்ளைப் புலாவ்
- மெய்மையின் மயக்கம்-7
- குறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
- ஓரம் போ – பாராட்டு வருது
- நாளை மறுநாள் – திரைப்படமும் அப்பாலும்
- Spellbound (2003)
- ஆட்டோகிராஃப் ‘ஓடி வரும் நாடி வரும் உறவு கொள்ள தேடி வரும் ‘
- பூச்சிகளின் மிமிக்ரி
- கடிதம் ஜூலை 8 , 2004
- கடிதம் ஜூலை 8,2004
- கடிதங்கள் ஜூலை 8, 2004
- நேரடி ஜனநாயகம்
- சூடான் இனப் படுகொலை: ஒரு வேண்டுகோள்
- தமிழவன் கவிதைகள்-பதின்மூன்று
- கருக்கலைப்பு
- வேடத்தைக் கிழிப்போம் -1 (தொடர் கவிதை)
- மயிற்பீலிகள்
- என் காதல் இராட்சதா …!!!!
- அக்கினிகாரியம்
- மஸ்னவி கதை — 12 : சூஃபியும் கழுதையும் ( தமிழில் )
- விழிப்பு
- ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள் – நாடகம்
- நாமக்கல் – பெண் சிசுக்கொலையும், லாரி தொழிலும், எய்ட்ஸ் நோயும்
- கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன்
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும் -2
- சேதுசமுத்திரம் திட்டம் தேவையா ?
- திருவள்ளுவர் சிலை பாதுகாப்புப் போராட்டம் : பெங்களூரில் அல்ல… கன்னியாகுமரியில்!
- நீலக்கடல் – (தொடர்) – 27
- கறியாடுகள்
- மரபணு மாறிய.
- கற்பின் கசிவு
- மனம்
- கோடிமணி நிலை
- கவிக்கட்டு 14 – மண்ணுக்கும் விண்ணுக்கும்
- உழைப்பாளர் சிலையோரம்….
- என்னைப்போலவே
- மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் முதுமைக்கும் இனவிருத்திக்குமான மரபணுவைக் கண்டறிந்துள்ளார்கள்