லெக்ஸஸ் தூங்கி

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

சித்திரலேகா


துருவத்து பனியுள்
உறைந்து நிற்கும்
ஒரு லெக்ஸஸ்.
அணைக்க மறந்த
ஹெட்லைட்.

Series Navigation

சித்திரலேகா

சித்திரலேகா