ரசிகன்
இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில்
அகாலமாய்
தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்!
எவனுடையதும்
எவளுடையதும்
பிடிமானம் இருப்பதில்லை அதன் விரல் பிடிப்பில்…
யார் நீங்கள்?
எங்கு நிற்கிறேன்?
எங்கு செல்லப்போகிறேன்?
முகவரிகளற்ற உலகத்தில்
விடைகள் எதையும்
தெளிவாய் சொல்லத்தெரியவில்லை எனக்கு!
சிலவற்றை
வாய் கூசாமல் சொல்லிவிடலாம்…
இன்னுமொரு காதல்,
இன்னுமொரு புணர்வு,
இன்னுமொரு வோட்கா!
-ரசிகன்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32
- ‘இவர்களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்
- வழிவிடுங்கள்….
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5
- இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா
- தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்
- திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்
- சாரல்களின் மெல்லிசை
- பேய்த்தேர் வீதி
- மாயை….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் !(கவிதை -32 பாகம் -1)
- இசை நடனம்
- மிஸ்டர்.நான்!
- முகம்
- பறவை , பட்டம் மற்றும் மழை
- வாசல் நிழல்..
- நாகரிகம்
- சுயம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6
- ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்
- இந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)
- இரவு நெடுக..
- சொர்க்கத்தின் குழந்தைகள்
- தக்காளிக் கனவுகள்
- ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து
- ப.மதியழகன் கவிதைகள்
- கொஞ்சம் கிறுக்கல்
- பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்
- இரங்கலுக்கு வருந்துகிறோம்
- உன்னுடையது எது.
- 25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1
- நட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)
- கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு
- மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..
- தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம்
- தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்