கோதுமை மாவு –1/4 கிலோ
உப்பு –தேவையான அளவு
உருளைக்கிழங்கு –2
மிளகாய்த்தூள் –1ஸ்பூன்
மஞ்சள் தூள் –1/4ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் –ஒரு சிட்டிகை
தண்ணீர் –தேவையான அளவு
எண்ணெய் –தேவையான அளவு
உருளைகிழங்கை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் இவற்றை போட்டு நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
கோதுமை மாவை எப்பொழுதும் சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து உருண்டையாக லாட்டி, வதக்கிய உருளைக்கிழங்கை ஒரு சிறு உருண்டை உருட்டி அதன் நடுவில் வைத்து மூடி மறுபடியும் உருண்டையாக்கி பிறகு லாட்டவேண்டும். அவ்வாறு லாட்டும்போது உருளைக்கிழங்கு முட்டு முட்டாக தெரியக்கூடாது. மேலே அங்கங்கே தெரியுமானால் பரவாயில்லை. ஆனால் உதிறக்கூடாது. லாட்டிய சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு நெய் ஊற்றி சுட வேண்டும். மசாலா சப்பாத்தி ரெடி. இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.
- சூாியனாவேனோ!……..
- திண்ணை அட்டவணை
- ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்.
- தினம் ஒரு கவிதை –சங்கமம்
- தேவதேவனின் கவிதையுலகம்
- மசாலா சப்பாத்தி
- மைதாமாவு அல்வா
- ரோபோ கப் 2001
- எகிப்தை அழித்தது என்ன ?
- ஹைக்கூ கவிதைகள்
- மாபெரும் பயணம்
- …என்று கூறுபவர்க்கு
- ‘டி.எஸ். எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும்……. ‘ (1)
- சென்னை
- சேவியர் கவிதைகள்.
- தேவதேவனின் மூன்று கவிதைகள்
- தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்
- இந்த வாரம் இப்படி சூலை 4, 2001
- ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்.
- வேறு வேறு அணில்கள்