இயக்கம்: ஞாநி
பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்
இயக்கம்: ஞாநி
பல்லக்கு தூக்கிகள்
நாங்கள்
பிப்ரவரி 26 சனி, பிப்ரவரி 27 ஞாயிறு
இரு நாட்களிலும் மாலை 6.30 மணிக்கு.
இடம்: ஸ்பேசஸ், 1, எலியட்ஸ் பீச் சாலை, பெசண்ட் நகர் சென்னை 90
பல்லக்கு தூக்கிகள்:
சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைக்கு நாடகாசிரியர் அ.ராமசாமி அளித்துள்ள நாடகவடிவம் இது. ஆள்வோர் ஆளப்படுவோர் பற்றிய நாடகம். 20 நிமிடங்கள்.
நாங்கள்:
தனி நபர் நடிப்பு வடிவத்தில் உள்ள பல சிறு நாடகங்களின் தொகுப்பு நாடகம் இது. ‘நான் நீ, நாம்’ என்ற சூழலைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள இந்த நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரமும் தன் கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு கதையும் பரிச்சயமானதுதான் ஆனால் அதிர்ச்சியானது. நம் குடும்பம் சார்ந்த கதைகள் .இந்தியச் சூழலில் புனிதமாகவும் நம்மை தொடர்ந்து வாழவைக்கும் வடிவமாகவும் கருதப்படும் குடும்ப அமைப்பின் சமூக அமைப்பின் அழகும் அழுக்கும் வெளிப்படும் கதைகள். ஆறு கதைகளை ஞாநியும் இரண்டை ’மா’வும் எழுதியுள்ளனர். 110 நிமிடங்கள்.
பரீக்ஷா:
1978ல் ஞாநியால் தொடங்கப்பட்ட பரீக்ஷா கடந்த 33 வருடங்களில் தமிழில் நடத்தியுள்ல நாடகங்களை எழுதியவர்கள் : இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அம்பை, ஜெயன்ந்தன், அறந்தை நாராயணன், பிரபஞ்சன், எஸ்.எம்.ஏ.ராம், ஞாநி, பாதல் சர்க்கார், விஜௌ டெண்டுல்கர், மகாவேத தேவி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர், ஜே.பி.பிரீஸ்ட்லீ மற்றும் பலர். பல்வேறு வாழ்க்கை நிலைகளிலும் வெவ்வேறு பணிகளிலும் இருக்கும் பரீக்ஷா உறுப்பினர்களை இணைப்பது நாடகம் மீதும் சமூகம் மீதும் இருக்கும் அன்பேயாகும்.
தொடர்புக்கு: ஞாநி 9444024947
- ட்ரோஜனின் உரையாடலொன்று
- காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- பின் துரத்துதலின் அரசியல்
- மனித வாழ்க்கை
- உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு
- ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை
- பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்
- கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு
- கம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்
- தேனு கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்
- அனுதாபத்திற்குரிய அவன்
- ‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’
- எதோவொன்று
- உரோம இழை!
- மரண ஒத்திகை!
- போதைப்பழங்கள் உண்ணுபவர்களின் தீவு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- “பண்பின் வழியில்……………..“
- வயிற்றால் வந்தது
- பல்லுயிர் ஓம்புதல் தலை
- திரைகள்
- பொறித்துளி வளர்கிறது
- புதுமைகள் என்றும் அதிசயமே…
- இடமாற்றம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19
- கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!
- மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை
- எஸ்.பொவுக்கு இயல் விருது
- (2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- வாதத்தின் இறுதிச் சொல்..
- முன்னேற்றம்
- சமத்துவங்களின் மீதான துரத்தல்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)
- தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்
- பக்கங்கள்
- தன்னிலை
- ப.மதியழகன் கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)
- அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)
- திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்
- இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)