ராம்ப்ரசாத்
கொடியதொரு மிருகத்தின்
மீதேறி சவாரி செய்கிறாய் நீ…
எல்லோரையும் போல…
அதன் வேகத்தின் மயக்கத்தில்
ஏறி நீ அமர்கையில்
யாரும் உன்னை தடுத்திருக்கவில்லை…
அதனை அந்நேரம் வரை
யாரும் கவனித்திருக்கவில்லை…
உன்னுடன் சவாரி செய்யும்
ஏனையோர் மீதே
உன் அவதானிப்புகள் முடிகிறது…
அதற்கு மேல் உன்
அவதானிப்புகள் முதிரவில்லை…
அதனின்றும் இனி உன்னால்
இறங்க இயலாது…
கடந்து போகும் அழகான பூஞ்சோலைகள்
உன் கவனத்தில் வராது…
நல்லவேளை நான்
நடக்கப் பழகியிருந்தேன்…
- சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ் – நேர்மையும், உதாரண புருஷர்களும்
- நண்பர்கள் வட்டம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3
- வேத வனம் விருட்சம் 89 –
- நடப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி – போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -3
- பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்
- To Kill a Mockingbird
- சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி
- அன்புடையீர்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -18
- செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் இரு வக்கிரச் சந்திரன்கள் ·போபாஸ் & டைமாஸ் (Mars Two Irregular Moons : Phobos & Deimos)
- குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?
- நடக்கப்பழகியிருந்தேன்…
- உஷ்ண வெளிக்காரன்
- கால தேவன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தைந்து
- காதலில் விழுந்தேன்
- ரிஷி கவிதைகள்
- சுவடு
- குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!
- ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith
- அந்தமானில்……
- முள்பாதை 33
- களம் ஒன்று கதை பத்து – 4 ஆப்பிள் அறிவித்த ஏவாள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -21
- காகிதக் கால்கள்
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 1 (சைப் டைட்டில் : நித்திய சோதனை)
- நடுக்கடலில்…
- ஏ.தேவராஜன் 2 கவிதைகள்