சொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

சொதப்பப்பா


1983இல் நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும்போது அணுகுண்டு ஆயுதம் பரிசோதனை ஆயத்தம் செய்தோம். ஆனால் அப்போது (இந்திரா காந்தி) அரசாங்கம் பின் விளைவுகளுக்காகவும், பகிஷ்காரத்துக்காகவும், பொருளாதாரத்தடைகளுக்காகவும் பயந்துவிட்டது. இவர் (வாஜ்பாயி) தைரியத்துடனும், ஞானத்துடனும் முன்சென்று அணுகுண்டு வைத்திருக்காத (இந்தியா போன்ற) நாடுகள், இதனால் எல்லாம் பயந்துவிடாது என்று காட்டினார் ‘

முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கடராமன், வாஜ்பாயியின் பேச்சுக்களை வெளியிடும்போது.


‘பிரபல குடும்பங்களின் குடும்பங்களின் இளைஞர்களுக்கு பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. நமது முயற்சி சாதாரண குடும்பங்களிலிருந்து வருபவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கவேண்டும். நாம் அவர்களுக்கு சமூக பொருளாதார வாய்ப்புக்களை கொடுக்கவேண்டும், முக்கியமாக கட்சி நிறுவனத்தில் ‘

ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி ஒருநாள் மாநாட்டில் சோனியா காந்தி


இது சுதந்திரப் போராட்ட காலத்தில் தங்களது ஆங்கில எஜமான்களை திருப்தி செய்ய தீவிரமாக முனைந்திருந்த ஒரு சில இந்தியர்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. என்னை கைது செய்து உங்களுடைய எஜமானி சோனியா காந்தியை திருப்தி செய்வது ஒருவேளை உங்களது முதலமைச்சர் பதவியை உறுதிப்படுத்தலாம். ஆனால், வருங்கால தலைமுறைகள் உங்களது இந்த குற்றத்தை மன்னிக்காது. உங்களது இத்தாலிய எஜமானியை திருப்தி படுத்துவதற்காக, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமிதம் தரும் மூவண்ணக்கொடியை அவமதிக்கிறீர்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஞானத்தைக் கொடுக்கட்டும்.

– உமா பாரதி, கர்னாடகா முதலமைச்சர் தரம் சிங்குக்கு எழுதிய கடிதத்தில்.


‘1962இல் சீனா இந்தியாவை ஆக்கிரமித்தது. நாம் பயனற்று மஞ்சள் நிறத்துச் சீனர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தோம். இல்லத்தரசிகள் நமது போர்வீரர்களுக்காக ஸ்வெட்டெர் பின்னி அனுப்பினார்கள். தங்களது நகைகளை போர் நிதிக்காக தானம் கொடுத்தார்கள். ஆனால் இந்த மேல்தட்டு **** (மணி சங்கர் அய்யர்) கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக (கேம்பிரிட்ஜ் பல்கலையில்) இருந்து கொண்டு சீனாவுக்காக காசு வசூல் செய்துகொண்டிருந்தார்.

நியாயம் வழங்கக் கூடிய ஒரு உலகத்தில் இவரை தன் நாட்டுக்குத் திரும்பியவுடனேயே எல்லோரும் திட்டி ஓரங்கட்டப்பட்டிருக்கவேண்டும். ஆனால், மணிக்கு நமது வெளியுறவுத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு அசட்டுத் துணிச்சல் இருந்தது.

மணி ஒரு பாதுகாப்பு பிரச்னை என்று நமது போலீஸ் நியாயமாகவே இவரைப்பற்றி ஒரு கோப்பு தயார் செய்து அதிகாரிகளிடம் கொடுத்தது. அய்யரின் குடும்பம் தலையிட்டு, ஜனாதிபதி மூலமாகவே பரிந்துரை செய்து இவரை வெளியுறவுதுறையில் வேலைக்கு அனுமதி பெற வைத்தது. ‘

Selected writings of Dhiren Bhagat, ( Edited by Congress general secretary Salman Khursheed) on Petroleum Minister Mani Shankar Aiyar

-The Pioneer


ஒட்டகத்தில் முதுகை நிமிர்த்தவும், கொக்கின் கழுத்தை நிமிர்த்தவும் நான் அ தி மு கவுடனும், பா ஜ கவுடனும் கூட்டு சேர்ந்தேன்.

பாமக நிறுவனர் ராம்தாஸ்

(தினகரன் ஆகஸ்ட் 29 , 2004)


‘In 1983, I was the Defence Minister and we had prepared to test the nuclear device. We had made all the arrangements. … (Indira Gandhi) Government of the time was afraid of the consequences, of boycott and sanctions. He (Vajpayee) had the courage and wisdom to go ahead and show that non-nuclear powers were not going to take it lying down ‘.

– Former President R Venkataraman at a function to release selected speeches of former Prime Minister Atal Behari Vajpayee in New Delhi

(IndiaExpress.com Sept 02)

‘Young people from established families always have an advantage. But our effort should be to encourage the those from ordinary families. Ordinarily, we should give them opportunities in socio-political life, especially in the party organisation, ‘

Sonia Gandhi in her valedictory address to a one-day session of the All India Congress Committee

This reminds me of the days of the freedom struggle when

certain Indians went out of their way to please their

English masters.

Your action of arresting me and thus pleasing Smt. Sonia

Gandhi may perhaps strengthen your chief minister ship,

but coming generations will not forgive you for this

crime.

You are insulting the Tricolor, the pride of every

Indian, apparently to please your Italian boss. May God

bestow wisdom upon you.

– Uma Bharathi in a letter to Karnataka Chief minister Dharam Singh.

‘In 1962, China invaded India and while we (ineffectually) fought the yellow b** and our wives knitted sweaters and donated their jewellery for the nation ‘s defence – this privileged a**** romped about the Backs as general secretary of the local communists cell raising money for the Chinese!

In a just world he would have been stung and quartered the day he cam back home; the world being what it is, Mani had the gall to apply to join our foreign service.

The police reasonably enough, considered him a security risk and handed over the examining authorities the file on him. Aiyar ‘s family pulled strings and the President fully intervened to ease Mani ‘s entry to the service. ‘

Selected writings of Dhiren Bhagat, on Petroleum Minister Mani Shankar Aiyar

Edited by Congress general secretary Salman Khursheed.

in Daily Pioneer

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா