லண்டனின் சாக்கடைகள் வெகு சீக்கிரமே வர்த்தக நிறுவனங்களுக்கிடையே அதி வேக இணையத் தொடர்புக்காக உபயோகப்படுத்தப்பட இருக்கின்றன.
டயல் செய்து கிடைக்கும் இணையத்தொடர்பு வேகத்தைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும் பிடி நிறுவனத்தின் செம்பு கம்பி ப்ராண்ட்பாண்ட் இணைப்பு மூலம் இன்றைய ப்ராண்ட்பாண்ட் கொடுக்கப்படுகிறது.
புதிய நிறுவனம் அர்பாண்ட் , சுமார் 80 கிமீ சாக்கடை இணைப்பு மூலம் சுமார் 8400 கட்டடங்களுக்கு திட்டமிட்டுள்ளது.
இணைக்கப்படும் பாதிக் கட்டடங்கள் பாதாள இணைப்பிலிருந்து சுமார் 50 மீட்டர்கள் தள்ளி இருக்கும்.
இந்த நிறுவனம் நேரடியாக இறுதி உபயோகிப்பாளர்களுக்கு இணைப்பு கொடுக்காது. இது மொத்த விலையாக இடையில் இருக்கும் பல இணையத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கும்.
‘இறுதி மைல் தீர்வு என்பது மிகப்பெரிய பிரச்னையான விஷயம். பல நிறுவனங்கள் பிடி நிறுவனத்திடமிருந்து செம்புக்கம்பி தீர்வையே நம்பி இருக்கின்றன. பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பிடியிடமிருந்து ஒத்திக்கு எடுக்க வேண்டியகட்டாயத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் நாங்கள் தரும் மாற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறோம் ‘ என்று கூறுகிறார் அர்பாண்ட் நிறுவனத்தின் தலைவர் ரோஜர் வில்ஸன்
‘போக்கு வரத்து நெரிசலுக்கிடையே சாலைகளை நோண்டுவது என்பது மிகப்பெரிய பிரச்னை. நாங்கள் நேரடியாக ஏற்கெனவே இருக்கும் சாக்கடை குழாய்களை உபயோகிப்பதன் மூலம் சாலைகளைத் தோண்டுவது என்பதே இல்லாமல் போய்விடும். இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது ‘ என்று கூறுகிறார் இவர்.
- இருட்டு பேசுகிறது!
- பிறவழிப் பாதைகள்
- இலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா
- கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்
- கார தேன் கோழிக்கால்கள்
- இத்தாலிய கொண்டைக்கடலை சூப்
- கணித மேதை ராமானுஜன்
- மின் அஞ்சல்
- சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)
- ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்
- குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘
- புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்
- கேள்வி
- அன்பு என்ற அமுதம்
- மனைவி!
- மரணம்
- இதற்கும் புன்னகைதானா… ?
- என் வீட்டருகே ….
- அப்பா
- அது அந்தக் காலம்….
- துயரம்
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)
- புதிய சமுதாயமும் இளைஞர்களும்
- முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)
- தலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்
- ‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்
- தெரியாமலே