தேவையான பொருட்கள்
கால் கோப்பை தேன்
கால் கோப்பை ஸோய் ஸாஸ்
கால் கோப்பை சில்லி ஸாஸ்
அரை தேக்கரண்டி காரமிளகாய் சாஸ்
கால் தேக்கரண்டி இஞ்சி
கால் தேக்கரண்டி காய்ந்த கடுகுத்தூள்
12 கோழி கால்கள்
செய்முறை
பேக்கிங் தட்டு ஒன்றில் எல்லா பொருள்களையும் கலந்து கோழிக்கால்களையும் கழுவிப்போட்டு நன்றாகத்தடவி குளிர்சாதனப்பெட்டியில் ஒரு மணிநேரம் வைத்து ஊறவிடவும்
ஓவனை 375 டிகிரி ஃபாரண்ஹீட் அளவுக்கு வெப்பப்படுத்தி, இந்த தட்டை ஓவனுக்குள் வைத்து 45 அல்லது 60 நிமிடங்கள் வேகவிடவும். கோழி கால்கள் நன்றாக வேகும் வரைக்கும் இதனை வைத்திருக்கவும். எலும்புக்கு அருகில் சிவப்பு நிறம் போகும் வரை வேக விடவும். அவ்வப்போது இந்த கலவையை கோழிக்கால்கள் மீது தடவி விடவும்
வெந்ததும் உணவோடு சேர்த்து பறிமாறலாம்
- இருட்டு பேசுகிறது!
- பிறவழிப் பாதைகள்
- இலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா
- கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்
- கார தேன் கோழிக்கால்கள்
- இத்தாலிய கொண்டைக்கடலை சூப்
- கணித மேதை ராமானுஜன்
- மின் அஞ்சல்
- சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)
- ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்
- குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘
- புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்
- கேள்வி
- அன்பு என்ற அமுதம்
- மனைவி!
- மரணம்
- இதற்கும் புன்னகைதானா… ?
- என் வீட்டருகே ….
- அப்பா
- அது அந்தக் காலம்….
- துயரம்
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)
- புதிய சமுதாயமும் இளைஞர்களும்
- முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)
- தலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்
- ‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்
- தெரியாமலே