கௌதம சித்தார்த்தன்
உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
இனப்படுகொலை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
நேர்காணல்கள்:
செல்வராசா பத்மநாதன்
ரெபியா கதிர்
மானுவல் ஸெலாயா
கேரி ஜோஸி ஃபுகுனகா
கட்டுரைகள்:
அரசியல்
உருவம் மாறும் புலிகள் ? – என்.குணசேகரன்
ஹோண்டுராஸ் : அரசியல் சாசனமா ? அடிமைச் சாசனமா ? – செல்வ புவியரசன்
சீனாவின் 08 ஆவணம் – ரெங்கநாயகி
இனப்படுகொலைகள்
இனப்படுகொலைகளை நிறுத்துக – கௌதம சித்தார்த்தன்
டுட்சி இனப்படுகொலை : ஒரு பார்வை – மோகன ரவிச்சந்திரன்
பாஸ்க் மக்களின் தாகம் – கலையரசன்
ஈழம் : மக்கள் தீர்ப்பெழுதும் நேரம் – ரிச்சர்ட் டிக்சன் (லதாராமகிருஷ்ணன்)
உய்குர் முஸ்லிம் பிரச்சனை – கலையரசன்
மாவோரி மக்கள் கோரும் சுயநிர்ணய உரிமை – கலையரசன்
குர்து மலையோரம் வீசும் இரத்தவாடை – கலையரசன்
அயோவா : அகில உலக எழுத்தாளர்கள் மாநாடு
மொழிபெயர்ப்பு செயல்பாடுகளுக்கு அரசின் உதவி தேவையாக உள்ளது – முகம்மது மகானி
மாற்றம்தான் எழுத்தாளனை உசுப்புகிற வழியைப் பெற்றுள்ளது – மைக்கேல் வேரெக்
எழுத்தாளர்கள் நன்கு உண்டு, குடித்துக் களிப்புற வேண்டும் – டோனி எப்ரைல்
மார்க்வெஸ் தலைமுறையின் மேஜிக்கல் ரியலிசப் படைப்பிலிருந்து – ஹெலன் ஹபிலா
இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சார்ந்த எழுத்துக்கள் – வோன் ஓயுர்
தமிழகம் : தேர்தல் புறக்கணிப்பு
தேர்தலைப் புறக்கணிக்கும் இக்கட்சிகளுக்கு எந்தத் தகுதியும் கிடையாது – பிரபா கல்விமணி
நடைபெறும் தேர்தல் மற்றொரு ஜனநாயகப் படுகொலை – எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
சக்தி வாய்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதை பாராட்ட வேண்டும் – ப.சிவகாமி
ஈழப்பிரச்சனையில் தேர்தல் புறக்கணிப்பைப் பயன்படுத்தியிருக்கலாம் – பா.செயப்பிரகாசம்
தன்னுடைய யுத்த களத்தை வேறொரு சக்திக்கு – திரு.வீரபாண்டியன்
திரைப்படம்
ரயிலில் ஓட்டம் – டி.சே.தமிழன்
கவிதைகள்
மைத்ரேயி
மணிகண்ட பாண்டியன்
அருள்குமார்
அ.பிரபாகரன்
ஆவணம் :
ருவாண்டா : இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்ப்பு (ஜுலை 2009)
தனி இதழ் ரூ. 20 ஆண்டுச் சந்தா ரூ. 200
உன்னதம் ஆலத்தூர் அஞ்சல் கவுந்தப்பாடி-638 455 ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு இந்தியா
தொலைபேசி : 04256 – 243244 அலைபேசி : 9940786278
unnatham@gmail.com
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- குப்பைப் பூக்கள்..!
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- மழை
- அதிர்ஷ்டம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- ஊழிக் காலம்
- போதிமரங்கள்
- கார்காலம்
- www.மனிதம்.com
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)