இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

பீர் முகம்மது


அரங்கம்: விடிவெள்ளி தொழில்நுட்பக் கல்லூரி, சுங்கான்கடை, நாகர்கோவில்

நாள்: ஏப்ரல் 10, 2011

நேரம்: காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை

வரவேற்பு: இடலாக்குடி ஹசன் செயலர், இலைகள் இலக்கிய இயக்கம்

தலைமை: கே. அகமது கபீர் தலைவர், இலைகள் இலக்கிய இயக்கம்

துவக்கி வைப்பவர்: அருட்திரு. வ. விக்டர் தாளாளர், விடிவெள்ளி தொழில்நுட்பக்கல்லூரி

நன்றியுரை :சம்சுத்தீன், இலைகள் இலக்கிய இயக்கம்.

திரையிடல்
ஈரான் இயக்குநர் மஜீத் மஜிடி யின் Children of Heaven (பெர்ஷியன் மொழி திரைப்படம்)

சீன இயக்குநர் யுமௌ சாங்கின் The Road Home (மேன்டரின் மொழி திரைப்படம்)

இரஷ்ய இயக்குநர் அலெக்சாண்டர் சுக்ரோவின் Mother and Sun (இரஷ்ய மொழி திரைப்படம்)

இலங்கை இயக்குநர் பிரசன்னா விதாங்கேயின் August sun (சிங்கள மொழி திரைப்படம்)

பிரெஞ்சு இயக்குநர் ஆல்பர்ட் லாமொரைசெயின் The Red baloon (பிரெஞ்சு மொழி திரைப்படம்)

விவாத ஒருங்கிணைப்பு: பேராசிரியர் புருஷோத்தமன்,விஸ்காம், புனித சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை

அனைவரும் வருக

Series Navigation

பீர் முகம்மது

பீர் முகம்மது