ஹெச்.ஜி.ரசூல்
மரண ஓலங்களால் நிரம்பிய
வனப் புழுதிப் பரப்பில்
கடித்துக் குதறப்பட்டு
மல்லாந்து கிடக்கிறேன்.
என் மார்புக் காம்புகளை
வெறிபிடித்து கடித்துத் துப்பினான் ஒருவன்.
யோனி துவாரத்தில் துப்பாக்கி நட்டு
தன் தேசீயக் கொடியை
அசைத்துக் காட்டினான் இன்னொருவன்.
எனக்கு அடைக்கலம் தரப் போவதாய்
ஒவ்வொரு நாளும்
குரைத்துக் கொண்டிருக்கிறாய் நீ.
வெட்டப்பட்டு
ரத்தம் பீறிட துண்டிக்கப்பட்ட
கால்களால்
கைகளால்
தலைகளால் வரைந்து கொள்
இனி என் ஒவியத்தை.
mylanchirazool@yahoo.co.in
- இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-2009)
- கொழுக்கட்டைக் கள்வர்கள்
- சங்கச் சுரங்கம் – 11: எழு கலத்து ஏந்தி . .
- பெண்ணலம் பேசுதல் காண்மின்
- கணித மேதை ராமானுஜன்(1887-1920)
- நினைவுகளின் தடத்தில் – (30)
- வாழுமிடத்தில் வாழ்ந்தால்
- வேத வனம் விருட்சம் 32
- இத்தனையும்…
- தமிழில் பேசுவோம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << கவிஞன் யார் ? >> கவிதை -6 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -33 << எல்லைக்குள் காதல் >>
- நினைவடுக்கில்…
- இனி ஒரு ஓவியம்
- மாணவர்கள் ஆளுமை பயிற்சி முகாம்
- அருவருப்பின் முகம்
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !(ஏப்ரல் 26, 1986)
- கவிதை இதழ்
- கிளாமிடான்
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்
- பெண்ணின் பெருந்தக்க
- புத்தகங்களை நேசிப்போம்
- இருட்டு எதிர்காலம்
- Mutterpass முட்டர்பாஸ்
- ஒரு காலை,ஒரு நிகழ்வு
- நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதையில்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு
- என்றும் பதினாறு! – குறுங்கதை
- தோப்பு