அன்றும்…இன்றும்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சுஜாதா சோமசுந்தரம்


அன்று..
சாஜ ?ான் தன்
மனைவிமேல் கொண்டிருந்த
காதலின் நினைவாக
இருபதாயிரம்
தொழிலாளர்களைக் கொண்டு
அழகான தாஜ்மகாலை
அதிசயத்தில் ஒன்றாக அமைத்து.
காவியத்தை உருவாக்கினான்;
இன்று..நானோ,
தசைகளாலும், நரமம்புகளாலும்
உருவாக்கப்பட்ட உடலில்
உனக்காக
இதயகோவில் அமைத்திருப்பதை
நீ அறிவாயா…. ?
இந்த இதயகோவில்
தாஜ்மகாலை விட உயர்வானது
என்பதை அறிவதற்கு முன்
அழைப்பிதழை அனுப்பிவிடாதே….!

சுஜாதா சோமசுந்தரம்,சிங்கப்பூர்.

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்